பக்கம்:தித்தன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 41 — என்பதலைறிந்தது. ஆண்டிருந்த வே எரி ரு ளொருவனை தித்தன், திருமாவளவன் பிறர் பிணி கத்திருந்த அமயத்து உறையூர் புக்கு அதனேயுங் கைப்பற்றுதல் எளிதேயா மென் க. உறையூரிலிருந்த சோழர் தாய வழியினகிைய பெருநற்கிள்ளி, தித்தல்ை எளிதில் வெல்லப்பட்டு காடி முப்பிக்கப் பட் டா னெனினு மமையும். நெடுங்கிள்ளியும் கலங்கிள்ளியும் தம்முட் கலகப்பட்ட நிலையையும் ஈண்டைக்கே நினைக்க. போர்வைக்கோப் பெருகற்கிள்ளி புற்கை யுண்னுஞ் சிறுநிலை யெய்திய காலமோ, சோழர் குடிக்குரிய ஒன்பதின்மர் செங்குட்டுவன் மைத் துன வளவனோடு கலகப்பட்டிருந்த காலமோ, சோழன் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் பகைத்துப் பொருத் காலமோ, திருமாவளவன் பிறர் பிணியகத்திருந்த காலமோ வேளிர் தலைமை பெற்ற காலமென்று ஒரு தலையாகத் துணியப்படாவிடினும், சோழர் தமக்குள் உட்பகையுற்ற இவ்வமயந்தான் வேளிர் தலைநகரிலும் புக்குவதிதற்குரிய வமயம் என்றுய்த் துனரலாகும். கனேயனைப் பாடிய பரணர் காலம் கணேயனே வென் றகப்படுத்திக் கழுமலங் கொண்ட சோழன் செங்க ளுன் காலம் ஆம் என்பதை முன்னரே காட்டினேன். கணையன், கட்டி, தித்தன் இம் மூவரும் பரணர் காலத் தவரென்பது முன்னரே தெரிவிக்கப்பட்டது. மற்றுத் தித்தனைச் சிறப்பித்து நின்றன. பலவும் அவனைப் பெருமுடி வேந்தனெனவே கொள்ள,ற்கு வந்தனவென்று கூறலாகாமை இவ் விசேடணங்க ளெல்லாம் குறுநில மன்னர்க்கும் படைத் தலைவர்க் கும் ஒப்ப வருதல் நோக்கி தன் குணரலாம். இதனுண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/46&oldid=894359" இலிருந்து மீள்விக்கப்பட்டது