பக்கம்:தித்தன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 40 — இனிப் பட்டினப்பாலேயுள், திருமாவளவன் செங் கண்ணுற் செயிர்த்து நோக்கி 'புல்லிய இடையர்வழி பொன்றவும் ஐம்பெரு வேளிர் குலமுழுதுஞ் சாயம்ை செய்து வளம் பெருக்க உறந்தையைத் திருத்தின்ை என்பது, 'மாத்தானே மற மொய்ம் பிற் செங்கண் ணு ற் செயிர்த்த கோக்கிப் புன்பொதுவர் வழிபோன்ற இருங்கோவேள் மருங்கு சாயக் காடு கொன்று நாடாக்கிக் குளங்தொட்டு வளம் பெருக்கிப் பிறங்குநிலை மாடத் துறங் தைபோக்கி வாயிலொடு புழை யமைத்து’ என்பன முதலாக வருவனவற்ருன் அறியப்படும். ஈண்டு இருங்கோவேள் மருங்குசாய என்பதற்கு நச்சினர்க்கினியர் ஐம்பெரும் வேளிர் குலமுழுதுங் குறைய' என்று பொருள் கூறினர். திருமா வளவன் பிறர் பிணி யகத்திருந்து முதலிற் சிறுமை யெய்தியது பட்டினப்பாலேயுள் (அடி. 33) முதலிற் கூறப்பட்டது. இவன் பிணியகத்திருந்த காலம் இடையரும் வேளிரும் முறையே நாட்டிலும் ஊரிலும் புக்கு அவற்றைக் கைப்பற்றி யிருத்தற்கு கல்ல அமையமாதல் அறிய லாம். வேளிருள் இருங்கோவேள் மரபினர் உறந்தை யடுத்து அதன் கீழ்பாலுள்ள பிட ஆரில் இருந்தனர் என்பது, - 'உறங்தைக் குளு அது, நெடுங்கை வேண் மா னருங்கடிப் பி. வூர்' (புறம். 395) த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/45&oldid=894358" இலிருந்து மீள்விக்கப்பட்டது