பக்கம்:திரட்டுப் பால்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் திருநாமங்கள் 7. விளையாடும் பிள்ளை,வேல் தொட்ட காவலன், வேல் முருகன், வேலவன், வேலன், வேலாயுதன், வேலால் கிரி துளைக் தோன், வேலே விளங்கு கையான், வேலையில் வேலே விட் டோன், வேலோன், வேற் கந்தன், வேற் குமரன், வேற். படை வானவன், வையிற் கதிர் வடிவேலன், வைவேல் மன்னன், வைவைத்த வேற்படை வானவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/15&oldid=894373" இலிருந்து மீள்விக்கப்பட்டது