பக்கம்:திரட்டுப் பால்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மயில் முருகப் பெருமானுடைய வாகனமாகிய மயிலே எத்தனை விதமாகப் பாராட்டுகிருர் ! அதைப் பற்றித் தனியே மூன்று கவிகளேயே பாடியிருக்கிருச். - குசைநெகி ழாவெற்றி வேலோன் அவுனர் - குடர்குழம்பக் கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் - . . . . பிலியின்கொத் தசைபடு கால்பட்டசைந்தது மேரு; அடியிட திசைவரை தூள்பட்ட, அத்துளின் வாரி - திடர்ப்ப்ட்டதே. (1) அதன் பின்யின் சொத்து அசைபட அதல்ை உண்டான பிரசண்ட வாயுவில்ை மேருமகலயே அசைந்ததாம். அது அடியிட்டு நடந்த போது எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகள் தூள்தூளாக ஆகிவிட்டன. அந்தத் துளில்ை கடல் மேடாகிப் போய்விட்ட தாம், புலவர்கள். இவ்வாறு உயர்வு நவிற்சியாகச் சொல்வது இயல்பு. அருணகிரி நாதரோ பக்திப் பரவசத்தால், தம் அகக்கண்ணுல் இப்படி யெல்லாம் காண்கிருர், - மற்ருெரு பாட்டு வருமாறு; அது மயிலேயே விளித்துப் பாடியது. - தடக்கொற்ற வேள்மயி லே, இடர் தீரத் . . - - - தணிவிடின், நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/16&oldid=894374" இலிருந்து மீள்விக்கப்பட்டது