பக்கம்:திரட்டுப் பால்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற தெய்வங்கள் 多置 அங்கில் உடையாள்; திருவுருப் பச்சென்றிருப்பவள்; பாடும் கவுரி; த்ரியம்பகனேப் பாகத்தில் வைக்கும் பரம கல்யாணி, உமை, திருமால் திருமாலேப் பலவகையில் கொண்டாடுகிருர். முருகனுக்கு மாமகுர் அல்லவா? மாமனுரைக் கொண்டாடினல் மாப்பிள்னேக்குச் சந்தோஷந்தானே? - மாவலிபால் மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடு முட்ட ச் சேவடி நீட்டும் பெருமாள் என்று திரிவிக்ரமா வதாரத்தைப் பாராட்டுகிருர்;கைதான் இருபதுடையான் தில் பத்தும் கத்தரிக்க எய்தான் என்று இராமவதாரத்தைச் சிறப்பிக்கிருர்; வெற்பு நட்டுரக பதித்தாம்பு வாங்கி நின்று அம்பரம் பம்பரம் பட்டுழல மதித்தான் என்றும், காலே மிக உண்டு காலே இலாத கணபனத்தின் மேலே துயில் கொள்ளும் மாலோன் என்றும்,கவியால் கடல் அடைத்தோன் என்றும் சிறப்பிக்கிரு.ர். பெரும்பாம்பில் நின்று நடித்தான் என்று காளிங்க நர்த்தனத்தைக் குறிப்பிடுகிருர், இலங்கா புரிக்குப் போகைக்கு நீ வழி காட்டென்று போய்ச் கடல் தீக்கொளுந்த, வாகைச் சிலேவளேத்தோன் என்று இராம பிரான் புகழைச் சொல்கிருர்; அகிலம் உண்ட மால் என்றும், சங்கு சக்ராயுதன் என்றும், மாலோன் என்றும், கருமால். என்றும், மண் கமழ் உந்தித் திருமால் என்றும், தொல்லேப் பெருநிலம் சூகரமாய்க் கீன்ருன் என்றும், காசினியைப் பாலிக்கும் மாயன் என்றும், கரி கூப்பிட்ட நாள் கராப்படக். கொன்று அக்கரி போற்ற நின்ற கடவுள் என்றும் புகழ் விரிக்கிருர். . . . . . . - . ເiruສໍr அயன் கையெழுத்து முருகன் கால் ونس அழிந்து விட்டதாம். கோடாத . வேதனென்று சிறப்பிக்கிருச்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/29&oldid=894387" இலிருந்து மீள்விக்கப்பட்டது