பக்கம்:திரட்டுப் பால்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற தெய்வங்கள் சிவபெருமான் இடையிடையே பல மூர்த்திகளை நினைந்து பாராட்டு கிருச். சிவபெருமான, செஞ்சடாடவி மேல், ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்தபெருமான்,(இதழி கொன்றை.);தேரணியிட்டுப் புரம் எரித்தான்; கணபணக்கட் செவியாற் பணி அணி கோமான், இருகோட்டு ஒருகைப் பொருபதாம் உரித்து ஏகாசம் இட்ட புராந்தகன் (ஏகாசம்-மேற்போர்வை); இக்கு முல்லையுடன் பற்ருக்கையும் வெந்து சங்க்ராமவேளும் பட விழியாற் செற்ருன் (சங்க்ராமம்.போர்); ஆலுக்கணி கலம் வெண்டல மாலை (ஆல் உ-ஆலடியில் உள் ள கடவுள்); பாதித் திருவுருப் பச்சென்றவர்; தந்தை; அராப்பு:ன வேணியன்; சுத்த நித்த முத்தித் தியாகப் பொருப்பு; த்ரிபுராந்தகன்; திரியம்யகன்; மைவரும் கண்டத்தர்; சங்குசக்ராயுதன் விரிஞ்சன் அறியாச் சூலா யுதன்; மன்ருடி; கடல்மீதெழுந்த ஆலங் குடித்த பெருமான்; பசுபதி. . - . அம்பிகை அம்பிகையைஇவர் பாராட்டுவதைப்பார்க்கலாம். அவள் திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற் பாவை; ஒருவரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/28&oldid=894386" இலிருந்து மீள்விக்கப்பட்டது