பக்கம்:திரட்டுப் பால்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கந்தர் அலங்காரம் விழித்துப் புகைஎழப் பொங்குவெம் கூற்றன் விடும்கயிற்ருல் கழுத்தில் சுருக்கிட் டிழுக்கும்.அன் ருேகவி கற்கின்றதே? - (2): தேர்அணி இட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற் கூர்அணி யிட்டனு ஆகிக் க்ரெளவுஞ்சம் குலேந்தரக்கர் நேர்அணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது; சூர்ப் பேர்அணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே. (3): ஒரஒட் டார், ஒன்றை உன்னஒட் டார்,மலர் இட்டுனதாள் சேர ஒட் டார்ஐவர்; செய்வதென் யான்? சென்று தேவர்உய்யச் சோரநிட் டுர்னேச் சூரனைக் கார்உடல் சோரிகக்கக் கூரகட் டாரிஇட் டோர்இமைப் . போதினில் கொன்றவனே! . . (4), திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் . பாவை திருமுலைப்பால் - அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர்கொங்கை விரும்பிக் கடல் அழக் குன்றழச் சூர்அழ விம்மிஅழும் குருந்தைக் குறிஞ்சிக் கிழவன்னன் . ருேதும், குவலயமே. (5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/40&oldid=894400" இலிருந்து மீள்விக்கப்பட்டது