பக்கம்:திரட்டுப் பால்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரம் §§ பெரும்பைப் புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை விரும்பும் குமரனை மெய் அன்பி ல்ைமெல்ல மெல்ல உள்ள அரும்பும் தனிப்பர மானந்தம் தித்தித் தறிந்த அன்றே கரும்பும் துவர்த்துச்செந் தேனும் - புளித்தறக் கைத்ததுவே. (6) சளத்தில் பிணிபட்டசட்டு க்ரியைக்குள் தவிக்கும்என்றன் உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய்; அவுணர் உரத்துதிரக் குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக் களத்தில் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே. (?) ஒளியில் விளேந்த உயர்ஞான யூதரத் துச்சியின்மேல் அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனே, அநாதியிலே ' , z வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தெளிய விளம்பிய வாமுகம் ஆறுடைத் தேசிகனே! (8) தேன்என்று பாகென்றுவமிக்கொ - சூறமொழித் தெய்வவள்ளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/41&oldid=894401" இலிருந்து மீள்விக்கப்பட்டது