பக்கம்:திரட்டுப் பால்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரம் தொண்டா கியனன் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டாய் அடா, அந்த கா.வந்து பார், என்றன் கைக்கெட்டவே. நீலச் சிகண்டியில் ஏறும் - பிரான், எந்த நேரத்திலும் கோலக் குறத்தி யுடன் வரு வான்,குரு நாதன் சொன்ன சிலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே காலத்தை வென்றிருப் பார்; மரிப் யார்,வெறும் கர்மிகளே. ஒலேயும் தூதரும் கண்டு திண் டாடல் ஒழித்தெனக்குக் காலேயும் மாலேயும் முன்நிற்கு மே,கந்த வேள்மருங்கில் சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவத்தசெச்சை மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாண்கயுமே. வேலே விளங்குகை யான்செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி மாலே கொள இங்ங்ன் காண்பதல் லால்,மன வாக்குச்செய லாலே அடைதற் கரிதாய் அருவுரு ஆகின்று (25) (26) (273

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/47&oldid=894407" இலிருந்து மீள்விக்கப்பட்டது