பக்கம்:திரட்டுப் பால்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கந்தர் அலங்காரம் வைதா ரையும்அங்கு வாழவைப் போன்,வெய்ய வாரணம்போல் கைதான் இருட துடையான் தலைபத்தும் கத்தரிக்க எய்தான் மருகன், உமையாள் பயந்தஇலஞ் சியமே. (23) தெய்வத் திருமலச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே, வைவைத்த வேற்படை வானவ னே,மற வேன்.உனேதான்; ஐவர்க் கிடம்பெறக் கால்இரண் டோட்டி, அதில்இரண்டு கைவைத்த வீடு குலேயுமுன் னே வந்து காத்தருளே. (28) கின்னம் குறித்தடி யேன்.செவி நீஅன்று கேட்கச்சொன்ன குன்னம் குறிச்சி வெளிஆக்கி விட்டது; கோடுகுழல் சின்னம் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனே முன்னம் குறிச்சியில் சென்றுகல் யாணம் முயன்றவனே. (24) தண்டா யுதமும் திரிசூ லமும்விழத் தாக்கிஉன்னத் திண்டாட வெட்டி விழவிடு வேன்;செந்தில் வேலனுக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/46&oldid=894406" இலிருந்து மீள்விக்கப்பட்டது