பக்கம்:திரட்டுப் பால்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரம் சொன்ன கிரெளஞ்ச கிரிஊ டுருவத் தொளேத்தவைவேல் மன்ன, கடம்பின் மலர்மாலே மார்ப,மெள னத்தைஉற்று நின்னே உணர்ந்துணர்ந் தெல்லாம் ஒருங்கிய நிர்க்குணம்பூண் டென்னே மறந்திருந் தேன்;இறந் தேவிட்ட திவ்வுடம்பே. கோழிக் கொடியன் அடிபணி யாமல் குவலயத்தே வாழக் கருதும் மதிஇலி காள், உங்கள் வல்வினேநோய் ஊழிற் பெருவலி துண்ணஒட் டாதுங்கள் அத்தம்எல்லாம் ஆழப் புதைத்துவைத் தால்வரு மோதும் அடிப்பிறகே. - மரணப்ர மாதம் நமக்கில்லே யாம்;என்றும் வாய்த்ததுணை கிரணக் கலாபியும் வேலும் உண் டே,கிண் கினிமுகுள சரணப்ர தாப, சசிதேவி மங்கல்ய தந்துரட்சா பரணக்ரு பாகர, ஞான கர,சுர பாஸ்கானே, மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால் 87. (19) (29) (21)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/45&oldid=894405" இலிருந்து மீள்விக்கப்பட்டது