பக்கம்:திரட்டுப் பால்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கந்தர் அலங்காசம் வாகைச் சிலேவளேத் தோன்மரு கா,மயில் வாகனனே. ஆங்கா ரமும்அடங்கார்;ஒடுங் கார்;பர மானந்தத்தே தேங்கார்; நினைப்பும் மறப்பும் அருர்;தினைப் போதளவும் ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருகன் உருவம்கண்டு தூங்கார்; தொழும்புசெய் யார்;என்செய் வார்யம தூதருக்கே? கிழியும் படிஅடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி இழியும் கவிகற் றிடாதிருப் பீர்;எரி வாய்நரகக் குழியும் துயரும் விடாய்ப்படக் கூற்றுவன் ஊர்க்குச்செல்லும் வழியும் துயரும் பகரீர், பகரீர், மறந்தவர்க்கே. பொருபிடி யும்களிறும்விளே யாடும் புணச்சிறுமான் தருபிடி காவல், சண்முக வா, எனச் சாற்றிநித்தம் இருபிடி சோறுகொண் டிட்டுண் டிரும்;வினை யோம்இறந்தால் ஒருபிடி சாம்பரும்கானது. . |ԱԱլ ԱԱ உடம்பிதுவே. - (54) (55) (56) (57)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/56&oldid=894417" இலிருந்து மீள்விக்கப்பட்டது