பக்கம்:திரட்டுப் பால்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரம் நெற்ருப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி முற்ருத் தனத்திற் கினிய பிரான், இக்கு முல்லேயுடன் பற்ருக் கையும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியால் செற்ருர்க் கினியவன், தேவேந்த்ர லோக சிகாமணியே. பொங்கார வேலையில் வேலைவிட் டோன்.அருள் போல் உதவ எங்கா யினும்வரும், ஏற்பவர்க் கிட்ட திடாமல்வைத்த வங்கா ரமும் உங்கள் சிங்கார வீடும் மடந்தையரும் சங்காத மோகெடு வீர்உயிர் போம்அத் தனிவழிக்கே? சிந்திக்கி லேன்;நின்று சேவிக்கி லேன்;தண்டைச் சிற்றடியை வந்திக்கி லேன்;ஒன்றும் வாழ்த்துகி லேன்,மயில் வாகனனேச் சந்திக்கி லேன்;பொய்யை நிந்திக்கி லேன்;உண்மை சாதிக்கிலேன்; புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே, வரைஅற் றவுணர் சிரம்அற்று வாரிதி வற்றச்செற்ற 5『ー4 49. (58) (59) (60)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/57&oldid=894418" இலிருந்து மீள்விக்கப்பட்டது