பக்கம்:திரட்டுப் பால்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5録 கந்தர் அலங்காரம் குராப்புனை தண்டையந் தாள்தொழல் வேண்டும்; கொடியஐவர் பராக்கறல் வேண்டும்; மனமும் பதைப்பறல் வேண்டும்என்ருல் இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே. (74) படிக்கின் றிலைபழ னித்திரு நாமம்; படிப்பவர்தாள் முடிக்கின்றிலே; முரு காஎன்கி லே;முசி யாமல் இட்டு மிடிக்கின் றிலே;பர மானந்தம் மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின் றிலே;நெஞ்ச மே,தஞ்சம் ஏது நமக்கினியே? (75). கோடாத வேதனுக்கு யான்செய்த குற்றம்என்? குன்றெறிந்த தாடாள னே,தென் தணிகைக் குமர,நின் தண்டையந்தாள் சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாதகையும் பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே. (76), சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரம் சேரஎண்ணி மால்வாங்கி ஏங்கி மயங்காமல் வெள்ளி மலேஎனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/62&oldid=894424" இலிருந்து மீள்விக்கப்பட்டது