பக்கம்:திரட்டுப் பால்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரம் கால்வாங்கி நிற்கும் களிற்ருன் கிழத்தி கழுத்திற்கட்டும் நூல்வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு,நெஞ்சே. கூர்கொண்ட வேலனைப் போற்றமல் ஏற்றம்கொண் டாடுவீர்காள், போர்கொண்ட காலன் உமைக்கொண்டு போம்அன்று, பூண்பனவும் தார்கொண்ட மாதரும் மாளிகை யும்பணச் சாளிகையும் ஆர்கொண்டு போவர்? ஐயோ!கெடு வீர்,நும் அறிவின்மையே! பந்தாடும் மங்கையர் செங்கயற் பார்வையில் டிட்டுழலும் சிந்தா குலந்தனேத் தீர்த்தருள் வாய்;செய்ய வேல்முருகா சொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றில் நிற்கும் கந்தா, இளங்கும ரா,அம ராவதி காவலனே. மாகத்தை முட்டி வரும்நெடுங் கூற்றன்வந் தால் என்முன்னே தோகைப் புரவியில் தோன்றிநிற் மாய்;சுத்த நித்தமுத்த த்யாகப் பொருப்பை த்ரிபுராந் தகனே த்ரியம்பகனேப் 55。 (78) (79).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/63&oldid=894425" இலிருந்து மீள்விக்கப்பட்டது