பக்கம்:திரட்டுப் பால்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சொற்பொருள் அகராதி 67 குழாம்-கூட்டம் குறிஞ்சி-குறிஞ்சிநிலத்துவஊர் குறிஞ்சி-மலேயும் மலேயைச் சார்ந்த இட மும் குறித்தல்-ஒலித்தல், குறுகுதல்-சமீபித்தல் குன்னம்-இரகசியம் கூர்-கூர்மை கூளி-பேய் கூற்றன், கூறறு-யமன் கூற்றுவன்-யமன் கூறு-பகுதி கெண்ட்ை-ஒருவகை மீன் கேழ்-நிறம் கேள்-சுற்றம் கைக்கோளன்-கையில் கொண்டவன் கைத்தல்-க சத்தல் கைவரும் தொண்டு-பயனே அளிக்கும் தொண்டு கொக்கு-மாமரம் கொங்கு-பூந்தாது கொட்டில்-குடிசை கொட்பு-சுழற்சி கொடி-காக்கை கொந்து-பூங்கொத்து கொல்லி-கொல்லிப்ப்ண் கொளுந்தல்-எரிதல் கொற்றம்-வெற்றி கோடு-கொம்பு, தந்தம் கோடுதல்-நெறிதவறல் கோலம்-அழகு கோள்-கிரகம் கோன்-தலைவன் சகம்-உலகம் சங்க்ராமம்-போர் சங்காதம்-துணை சசிதேவி-இந்திராணி சண்டம்-கொடு மை சத்தி-வேல் 蠶 சரணம்-திருவடி சரி ரிடச?ரத்தை உடையது சலதி-கடல் சலம்-வஞ்சகம் சாகரம்-கடல் s சாடுதல்-மோதுதல் * * சாதித்தல்-செயலே முடித்தல் வற்புறுத்திக் கூறுதல் சான்று-சாட்சி சாளிகை-பை சிகண்டி-மயில் சிகராத்ரி-சிகரத்தை உடைய மலே சித்ரம்-அழகு சிந்தாகுலம்-மனக் கவலை சிந்து-கடல் 嶽 சிலம்பு-ஒருவகைக் காலன்னி,மலே சிலே-வில் சின்னம்-அடையாள வாத்தியம் சீரா-உடைவாள் o சுட்டி-ஒருவகை ஆயுதம் சூகரம்-பன்றி சூடுதல்-தலையில் அணிதல் சூது-பொய் சூர்-சூரன் செங்கோடை-திருச் செங்கோடு செச்சை-வெட்சி செம்மான் மகள - வள்ளி செய்ய-சிவந்த செற்ருர்-அழித்தவர் செறுதல்-அழித்தல் சேந்தன்-முருகன் சேய்-மகன், முருகன் சேல்-ஒருவகை மீன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/75&oldid=894438" இலிருந்து மீள்விக்கப்பட்டது