பக்கம்:திரட்டுப் பால்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密8 கந்தர் அலங்கார ம் ஏகாசம்.மேற்போர்வை ஏற்பவர்-இரப்பவர் ஏற்றல்-இரத்தல் ஏனல்-தினைப்புனம் ஐவர். பஞ்சேஞ்திரியங்கள், பஞ்சபூதங்கள் ஒதம். கடல் ஒர்தல்-எண்ணுதல் கமலம்-தாமரை - ஒலே-யமன் விடும் உத்தரவு கசிதல்-உருகுதல் கட்செவி-பாம்பு கட்டாரி-குத்தீட்டி கடகம்-தோள்வளை, படை கடம்-காடு, மதம் கடா-ஆண் எருமை கடைஏடு-இறுதியில் யமன் அனுப்பும் ஒலே கண்டம்-கழுத்து கண்டு-கற்கண்டு கணம்-கூட்டம் கம்பம்-அசைவு கமலம் -தாமரை கரா-முதலே கராசலம்-யானே கரி.யானே கலவி.புணர்ச்சி கலாபம்.மயில் தோகை கலாபி. மயில் . கவி-குரங்கு கழல். காலில் அணியும் அணிகலம் கழுத்தில் கட்டும் நூல் -தாலி - கழுது-பேய் களிறு-ஆண்யானை கன்னிப்பூகம்-காயக்கத் தொடங்காத கமுகு கனகசக்ரத்திட்டர்-உலகப் . புறச் சக்ரவாள கிரி கனகப்பருவரைக் குன்று. மேருமலே காசினி. உலகம் காட்சி.ஞானம் காந்தன்-கணவன் காயக் கிலேசம். உடம்பால் வரும் துன்பம் காயம்-உடம்பு கார்-சி ருமை கார் உ. ல்-கருமையான உடம்பு கால்-காற்று,பாதம் காலாயுதம்-கோழி காவலன்-தலைவன் காவிக் கமலம்-செந்தாமரை கிட்டுவது-அடைவது கிரியை-செயல் கிலேசம் -துயரம் கிலேசித்தல்-வருந்துதல் கிழத்தி-மனேவி கிழவன்-உரியவன் கிள் ாே-கிளி கின்னம்-துயரம் கீன்ருன்-தோண்டியவன் கு-பூமி குசை-தருபயை குடில்-குடிசை குடுமி-தலே கும்பம்-மத்தகம் கும்பித்தல்-மூச்சை இழுத்தல் . குரா-ஒருவகை மரம் குருதி-இரத்தம் * குருந்து-குருத்துப் போன்ற இளங்குழந்தை குலும்-மேன்மை . குலேதல்-நடுங்குதல் குவடு-மலே குவலயம்-பூமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/74&oldid=894437" இலிருந்து மீள்விக்கப்பட்டது