பக்கம்:திரட்டுப் பால்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சொற்பொருள் அகராதி அகம்-இடம் அகிலம்-உலகம் அசலம்-மலே அஞ்சல்-அஞ்சாதே அடங்க-முழுவதும் அடல்-பாவத்தை அடுதல், வலிமை அண்டகடாகம்-வானப் பரப்பு அண்டம்.தேவலோகம் அண்டர்.தேவர் அண்டுதல்-அடைதல் அணி-படைவகுப்பு அத்தம்-பொருள அத்ரி-மலே அதீதம்-எல்லாம்கடந்தநிலை அந்தகன்-யமன் அந்த வாயில்-உள் வாசல் அம்பரம்-ஆகாசம் அம்புயம்-தாமரை அம்புலியின் கீற்று-பிறை அமராவதி இந்திரன் நகர் அயர்தல் மறத்தல் அயன்.பிரமன் அயில்-கூர்மை அரக்கர்.அசுரர் அரண் பாதுகாப்பு அரா-பாம்பு அருணே-திருவண்ணுமலே அருத்தல்-பூரகம் செய்தல் அரை-இடை - அலகை-பேய் அவுனர்-அசுரர் அளி-அன்பு அனந்தன்-ஆதிசேடன் அகஷ்மம்-பொறுமை யின்மை ஆக்கை-உடம் பு ஆகுலம்-கவலே ஆகுலவன்-வேலையை உடையவன் ஆர்க்கை-கட்டுதல் ஆராமை-போதாமை ஆர்ப்பு-ஆரவாரம் ஆர்வம்- விருப்பம் ஆரம்-முத்து ஆலம்-விடம் ஆலித்தல்-ஆரவாரித்தல் இக்கு-கரும்பு இடர் துன்பம் இடுதல்:கொடுத்தல், வறிய வர்க்கு ஈதல் இதழி-கொன்றை இமையோர்-தேவர் இரட்சித்தல்-பாதுகாத்தல் இலஞ்சியம்-அருமைக் குழந்தை இழிதல்-இறங்குதல், இழிவாதல் ஈடேற்றுதல்-கரை யேற்றுதல், நலமடையச் செய்தல் உடுபடலம்-நட்சத்திரப் பரப்பு உடைமணி-இடையிற் கட்டும் மணிமால் உதிரம்- இரத்தம் உந்தி-கொப்பூழ் உந்தித்தடம்-கொப்பூழ். உபாயம்-தந்திாம் உய்தல்-உஜ்ஜீவனம் அடைதல் ... ." உாகபூதி ஆதிசேடன் உரகம்-பாம்பு உாம்.மார்பு உழல்வது-திரிவது உன்னல்-திான்த்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/73&oldid=894436" இலிருந்து மீள்விக்கப்பட்டது