பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல். இடைநிலை, விகுதிமுதலிய உறுப்புக்களைச் சேர்ப்பதனால் பல வினைகள் உண்டாகின்றன. 35. வினைப்பகுதிகள் இயற்கைப்பகுதிகள், செயற்கைப் பகுதிகள் என இருவகைப்படும். 36. இயற்கைப்பகுதிகள் தொழிலையேயுணர்த்திப் பகாப் பதமாய்நிற்கு' முதனிலைகள். மற்ற முதனிலைகள் செயற் கைப்பகுதிகள். 37. செயற்கைப்பகுதிகள், பெயரடிப்பகுதிகள், இடைட்டிப் பகுதிகள், உரியடிப்பகுதிகன், வினையடிப்பகுதிகள், வடமொ ழிப்பகுதிகள், தொடர் மொழிப்பகுதிகள் என அறுவகைப்ப டும். பெயரடியாய்வந்த முதனிலைகள் பெயாடிப்பகுதிகள். இடையடியாய்வந்த முதனிலைகள் இடையடிப்பகுதிகள். உரியடியாய்வந்த முதனிலைகள் உரியடிப்பகுதிகள். வினைப்பகுதியடியாய் வந்த முதனிலைகள் வினையடிப் பகுதிகள். இவை, நட, வா முதலிய வினைப்பகுதிகளுக்கு து, வி முதலிய விகுதிகளைச் சேர்த்தலாலுண்டாகிய நடத் து, வருவி முதலியனவும், புல், எள் முதலியவற்றிற்கும் அடை, மடி முதலியவற்றிற்கும் முறையே கு, அங்கு முத லிய விகுதியைச் சேர்த்தலாலுண்டாகிய புல்கு, எள்கு, அடங்கு, மடங்கு முதலியனவும் ஆம். வடமொழியடியாய்ப்பிறந்த முதனிலைகள் வடமொழி ப்பகுதிகள். பலவினைச்சொற்களும், பெயர்ச்சொற்களும், மற்றைச் சொற்களும் தொடர்ந்துவரும் முதனிலைகள் தொடர் மொழி ப்பகுதிகள். | உதாரணங்கள். வா நில் வாழ் சொல் கூ கல் தேர் தின் இவை இயற்கைப்பகுதிகள்.) அடியில்வருவன செயற்கைப்பகுதிகள். கோ உண் போ தீர வை