பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கல திரவிடசப்ததத்வம். நல்கு ".. புல் - 'கூடு' எள்கு மாழ்கு இவ்வுதாரணங்களில் பெயரடிப்பகுதிகள், இடையடிப்பகுதிகள், உரியடிப்பகுதிகள் இவற்றையெல்லாம் ஈற்றுறுப்பாகிய விகுதிகளைப் பற்றி, குவ்வீறு, இவ்வீறு, துவ்வீறு, புவ்வீறு , முவ்வீறு, வுவ்வீறு, றுவ்வீறு என வகுத்திருக்கின்றபடியால் அவற்றின் முதலுறுப்பாகிய பகுதிகளைப் பிரித்தறிய வேண்டும். உள்கு ... உள், (இடப்பெயர்.) .... நல் (உரிச்சொல்); இந்த உரிச்சொல் தவ்விகுதிபெற்று முதலில் 'நல்ல வனாயிரு' என்று பொருள்பட்டுப் பின்பு 'கொடு' என்னும் பொருள் கொண்டது. புல்கு ... எள் - 'இகழ்' துட்கு - 'அஞ்சு' ..... துள் - 'குதி' மட்கு - அழுக்காதல்' .... மண் .... மாழ் மெல்கு.- 'மெலிதல்' ..... மெல் (உரிச்சொல்.) அடங்கு அடை மடங்கு மடி கலங்கு கல முழங்கு முறை, றகரம் ழகரமாய்த்திரிந்தது. இறங்கு இழி, மகரம் றகர ரகரங்களாய்த் தி இரங்கு ரிந்தது. கீழ் என்னு மிடைச் சொல்லடியாய் கிழி என்னும் பகுதியுண்டாயிற்று. அதற்கு 'கீழ் செல்லல்' என்பது பொ ருள். ககரந்தொக்கு கிழி இழி ஆயிற்று. கிழி என்பது 'இறங்குதல்' என்னும் பொரு ளில் மலயாளபாஷையில் வழங்குகின்றது. சுருங்கு குறு நுணங்கு ... நுண் (உரிச்சொல்.) பிணங்கு பிணை வணங்கு வளை, ளகரம் ணகரமாய்த்திரிந்தது. ஒருங்கு ... ஒரு, (எண்ணுரிச்சொல்.) இவற்றின் ஈற்றில் குவ்விகுதி வந்தது.