உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல். கீண்டு என்ப தைப்போல். இவற்றில் உள்கு முதலிய பகுதிகளில் குவ்விகுதி சேர்க்கப்பட்டி ருக்கின்றது. அடங்கு, மடங்கு, முழங்கு, இறங்கு, இரங்கு, பிணங்கு, வணங்கு என்பவற்றில் தவ்விகுதிக்குப்பின் பகுதியீற்றுயிர் அகரமா ய்த் திரிந்திருக்கின்றது. நுணங்கு என்பதில் பகுதியீற்றில் விகுதிக் குப்பின் அகரச்சாரியை வந்திருக்கின்றது. அண்டு ... அண், (உரிச்சொல்.) கிண்டு .... கீள், துவ்விகுதி சேரப் பகுதியீற்று ளகரம் ணகரமாயும் விகுதித் தக ரம் டகரமாயும் திரிந்தன. தண்டு - 'சேர்' .... தள் - 'ஒருபக்கம் ஒதுக்கு' 13. மண்டு - 'நெருங்கு' ... மலி - நிறை', 'பெருகு' தோண்டு ... தோள் வேண்டு .... வேள் இவற்றின் ஈற்றில் டுவ்விகுதி வந்தது. இந்த விகுதி துவ்விகுதியின் திரிபு. திருந்து திரு, ஸ. ஸ்ரீ: துவ்விகுதியின்பின் மெல்லினந் தோன்றியது. கந்து - கெடு' ..... ஸ. க நீ - 'பிரகாசித்தல்' முந்து பிந்து பின் அழுந்து ஆழ், துகரவிகுதியின்பின் மெல்லின ந் தோன்றியது. பொருந்து .. பொரு, ஷ உந்து .... உன், இவற்றின் ஈற்றில் துவ்விகுதி வந்தது. திரும்பு ..... திரி, புகரவிகுதியின்பின் மெல்லின ந் தோன்றியது. க்ஷ குழம்பு குழை ஷ அலம்பு அலை கிளம்பு ... கிள - எழு' ஷ எழும்பு ..... எழு ஷை விளம்பு ... .. விளி | இவற்றின் ஈற்றில் புவ்விகுதி வந்தது. திரும்பு, நிரபு, குழம்பு, அலம்பு, விளம்பு இவற்றில் விகுதிக்குப்பின் பகுதியீற்றுயிர் திரிந்தது. முன் நிரம்பு நிறை க்ஷ ஷை ஷ