உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திரவிடசப்ததத்வம். விம்மு பெருகு' பொருமு - நீங்கு' ... பெரு பெருமு கெழுமு ... கெழு - பொருந்து குழுமு - கூடு' ... குழு - கூட்டம்' கம்மு ... கர - 'மூடு' , ... விரி - 'பரவு' திருமு .. திரி அண்மு - "நெருங்கு' , அண் இவற்றின் ஈற்றில் முவ்விகுதி வந்தது. கம்மு, விம்மு என்பவற்றில் விகுதிக்குப்பின் பகுதியீற்று ரகரவுயிாமெய் தொக்கது. விகுதி மகரம் இரட்டித்தது. பரவு .... பர கழுவு .. கழி பொருவு .. புரை - 'ஒத்திரு'. தடவு ... தொடு துவ்வு ... துய் - 'உண்' இவற்றின் ஈற்றில் வுவ்விகுதி வந்தது. பொருவு கழுவு என்பவற் றில் பகுதியிலுள்ள ஐகாரமும் இகரமும் உகரமாய்த் திரிந்தன, தடவு என்பதில் பகுதியின் ஓகரமும் உகரமும் அகரமாயத் திரிந்தன. துவ் வில் பகுதியீற்றுமெய்கெட விகுதி வகரம் இரட்டித்திருக்கின்றது. துன்று ... துன் - 'நெருங்கு' பொன்று 'குறை' ஊன்று - 'சார்' உன் - 'அழுத்து' துவன்று ... துவல் - நிறை' முரற்று .... முரல் - 'ஒலி' அரற்று ... அரல் - 'ஒலி' குயிற்று ... குயில் - 'செய்' இவற்றின் ஈற்றில் அவ்விகுதி வந்தது. இந்த றுவ்விகுதி துவ்விகுதி யின் திரிபுபோலும். இப்பகுதிகளின் ஈற்றில் கு, டு, து, பு, மு, வு, று, இவை விகுதிக ளாய் வந்திருக்கின்றன. அவற்றால் பகுதிகளின் பொருள் பெரும்பா லும் வேறுடா திருக்கும்.

  • பொறுக்கு, பெறுக்கு காண்க.

'அழி' ... புல் - 'அற்பம்'