பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல். ககூ வருவி = வா+உ+வி, பகுதிக்கும் விதிக்கும் இடையில் உக ரச்சாரியைவா உகரத்திற்கும் பகுதி யீற்று ஆகாரத்திற்கும் இடையில் ரகரவுடம்படுமெய் தோன்றியிருக் கின்றது. செய்வி = செய் + வி கற்பி = கல் + பி சேர்ப்பி == சேர் + H நடத்து = நட + து செலுத்து = செல் + து, உகரம் சாரியை. நிறுத்து = நில் + து, பகுதியீற்று லகரத்தின் இடத்தில் றகரம் வந்தது. கொடு = கொள் + து, 'கொள்ளும்படிச்செய்.' ளகர தகரங் கள் இருடகரமாய்த் திரிய, பின்னின் ற டகரங்கெட்டது. கடாவு - கட + வு ; கட - 'செல்'; கடாவு - செல்லும் படிச்செய்.' | * பாய்ச்சு - பாய் + து, துவ்விகுதியின் தகரம் சகரமாய்த் திரிந்தது. சுட்டு = சூழ் + து, தகரமும் ழகரமும் இரு டகரங்களா ய்த்திரிந்தன. பகுதியின் உயிர் குறுகி துளிா காய் குழி | குழி இவை தன்வினைப் பகுதிகளுக்கு வி, பி முதலிய விகுதிகளைச் சேர்த் ததனாலுண்டாகிய பிறவினைப்பகுதிகள். தழை . தழை, துளிர் இருள் .... இருள் காய் எதிர் ... எதிர் முளை முளை விதை விதை இப்பகுதிகள் விகுதி யீற்றிலில்லாமல் பெயரடியாய்ப் பிறந்தன. கொந்தளி = கொந்தல் + இ, கொந்தல் - (கோபித்தல்'; கொ ந்து + அல். மறுதளி = மறுத்தல் + இ, மறுத்தல் = மறு + தல்தெருள் = தெருள் - அறிவு,' தெரி - அறிதல்.' சுழல் - சூழல், சூழ் + அல், சூழ் - சுற்றல்.' * கும்பகோணத்தினருகில் கிடைத்த ஓா தாமிரசாலநத்தில் நீர் பாய்த்தப் பெறுவாராக' எனப் பாய் என்னும் பகுதிக்குது என்னும் விகுதி பிறவினையில் வந்திருக்கின்றது.