பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல். தள் மிகு விளங்கு) இலங்கு > வகு தேய் செப்பு களை பிறங்கு) தேறு பாடு படி 1 செல் குத்து effm சார் |சால் இவை வடசொல்லடியாய் வந்தன. கொணா = கொண்டு + வா, பகுதியீற்றிலுள்ள துவ்விகு தியும் வா என்னும் பகுதியின் வகரமும் தொக்கன. எழுதா = எழுந்து + தா, வினையெச்ச விகுதியாகியது கரமும் அதன்பின்னின்ற மெ ல்லினமும் தொக்கன. . செய்துகொள் = செய்து + கொள் செய்திரு = செய்து + இரு வந்திடு = வந்து + இடு இத்தொடர்மொழிப்பகுதிகளிலொவ்வொன்றிலும் ஒரு பகுதியடி யாய்ப் பிறந்த இறந்தகால வினையெச்சத்தோடு வேறு பகுதிகள் சேர்ந்திருக்கின்றன. (மல்கா ; 'மேல்காத்துக் கொ மல்லா = மேல் + காள்ளல்' என்றால் முகம் மல்கா சு (மேலாயிருத்தல்'. செம்மா* - செம்மம் + கா; செம்மம் - 3-நு என்னும் வடமொழிச் சிதைவு, க்ஷேமம் என்பது பொருள். ஏமா = ஏமம் + கா, ஏமம் - வடமொழி க்ஷேமம். அண்ணா = அண்ணம் + கா. இறுமா - இருமை + கா. பொச்சா = பொச்சம் + கா. * "அல்லாப்பர், செம்மாப்பர் என்பனபோல் சோகாப்ப ரென்ப தோர் சொல்”-குறள் 13 - 7, பரிமேலழகர்.