உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல். கொண்கன் - கொண்டவன், வகரங் ககரமாய்த் திரிந்து டகர வுயிர்மெய் தொக் அல் மாள் ஆவான் ஒன் அன் விகுதியின் ஈற்று னகரம் லகரமாய்த் திரிந்தது. அண்ணல் = அண்ணன் சேரல் = சேரன் இளவல் = இளவன் மான் ..... பெருமான் = பெருவன், வகரம் மகரமாயிற்று, அக ரம் நீண்ட து. கோமான் -- கோ + வன், கோ - 'அரசன், வன் - விகுதி. பெருமாள் = பெரு+வன், பெருமாள்- அசரன்' 'குரு' 'சிவன் திருமால்.' மான் விகுதியின் னகரம் ளகர மாய்த் திரிந்தது. ஆன் .... அவன் விகுதி ஆன் ஆயிற்று. ஆகினான் | தாரினான் ஆகின்றான் நாட்டான் ஊரான் இதுவும் அவன் விகுதியின் திரிபு. படைத்தோன், படைப்போன், வில்லோன். அனன் ... அனை என்னுஞ் சுட்டிடைச்சொல்லுக்கு அன் விகுதி வர அனையன் என வந்தது. அது ஸர்வநாமம், 'அவன்' என்பது பொருள். அனையன் என்பது ஐகாரந்தொக. அன் + அன் என நின்று அனன் ஆயிற்று. அவன் என்னும் ஸர்வமா மத்தைப்போல் இதுவும் விகுதியாய் வந்தது. வந்தனன் செய்தனன் வருகின்றனன் செய்கின்றனன் இ ... குன்றவில்லி - குன்றை வில்லாகவுடையவன். (2) பெண்பால்விததி. அள் ..... வந்தவள், வருகின்றவள், வருபவள், உளள், பிறள், தாரினள், குழையினள். அவள் ... ஸர்வநாமம், அவன் என்னும் ஸர்வநாமத்தைப்போல் இதுவும் விகுதியாய்வந்தது. சிறியவள், கரியவள்.