பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திரவிடசய்ததத்வம். உண்ணேம் தாரோம் எம் ..... ஏம் விகுதியின் ஏசாரங்குறுகியது. உண்ணுவெம் உண்பெம் அஞ்சினெம் தாரினெம் கரியெம் அம் ...... நாம் என்பதன் முதற்பகுதியாகிய ஆம்எனும் ஸாவ நாமத்தின் ஆகாரம் குறுகியது. உண்பம் பாடுகம் (தொல். II. உண்குவம் கலக்கினம் சேனா. உரினுவம் தெருட்டினம் ( நச்சி. செல்லுவம் செல்கம் உரைப்பம் வருவம் தாரினம் அனையம் கடலையனையம்யாங் கல்வியாலென்னும் அடலேறனைய செருக்காழ்த்தி - விடலே நன்னெறி. ஒம் ... ஆமென்பதின் ஆகாரம் ஓவாயிற்று. உ. உண்டோம் உண்ணாநின்றோம் உண்போம் தாரினோம். "வந்தோம் சென்றோம் என வழக்கினுள் வரூவனவோ வெனின் அவை ஏமீற்றின் சிதைவெனமறுக்க”. சேனா. தொ. II. 208. உம் ... ஓம் விகுதியின் ஓகாரம்குறுகி உ ஆயிற்று. உ. உண்கும் = உண்ணுவ + உம் = உண் +வும்= உண்கும்; உகரங்கெட்டது; வகரங் ககரமாய்த் திரிந்தது. உண்டும் = உண்ட+உம் உண்டோம்' வந்தும் = வந்த + உம் வந்தோம்' வருதும் = வருவ+ உம் = வருவும் = வருதும், + வகரம் தகரமாய்த் திரிந்தது