பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வனையியல். மோ..... உம்விகுதியின் உகரங்கெட நின்ற மகரத்தோடு ஓகார வசை சோந்து வந்தது. உரைமோ உரையும் " முதுமறையந் தணீர் முன்னிய துரைமோ” கேண்மோ கேளுமோ 'கேளும்' "மாமறைமாக்கள் வருகுவுங் கேண்மோ நன். வி. 329. மா. .... மேற்கண்ட உம்விருதியின் மகரம் ஆகா ரவசையோடு சேர மா விகுதிவரும். உண்கமா உப்பின்று புற்கை யுண்கமா கொற்கை யோனே. நன். வி. உண்க+உம்+ஆ= உண்க+ம்+ஆ = உண்கமா இவ்வாறு தெலுங்கில் எதிர்மறையில் வரும். தின்கமா, 3 தின்னற்கமா செய்கமா, 3ss செய்யற்கமா விடுகமா, கை விடற்கமா. 40. வினைகள், முற்று, எச்சம் என இருவகைப்படும். வாக்கியத்தை முடிக்கும் வினை முற்றுவினை . முடிக்காதது எச்ச வினை. 41. எச்சவினை இருவதைத்து , பெயரெச்சம், வினையெச்சம். பெயரைத்தழுவியது பெயரெச்சம். வினையைத்தழுவினது வினை யெச்சம். 42. இன்னும் வினை யிருவகைத்து; தெரிநிலைவினை, குறிப்புவினை. இடைநிலையாலு மற்ற வகையாலுங் காலங்காட்டு வது தெரிநிலைவினை ; காலங்காட்டாதது குறிப்பு வினை. பால் மு. லிய பொருளில் வரும் வினைகள் இடைநிலை டே , தவிடத்தும் தெரிநிலைவினைகளா ம். நீ செய், ' வாழ்க என்பவற்றில் எவலும் விய ங்கோளும் இயம்பினால் தொழில் இனிமேல் நிகழ் வது என்று சபிக்கின்றன. நி. வருகின்றான்) கரியன் ) எ. வருவான் தெரிகிலை. நல்லன் இ. வந்தான் | தாரினான் குறிப்புவினை ஊரான் ஊரன். 43. முற்றுவினைகள் நான்குவகைப்படும். 1. நிகழ்காலவினை. 2. மந்தகாவினை.