பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூறு திரவிடப்தகத்வம். வாராதேம் வாராத + நாம் வாராதவன், வாராதான் வாரான் வாராதவள், வாரா தாள் வாராள் வாரா தவர், வாராதார் வாரார் வாராதது, வாராது வாராதவை, வாராத வாரா | வாராதாய், வாராய் வாராதீர், வாரீர் வாராதேன், வாரேன் வாராதேம், வாரோம் எனவிகாரப்பட்டும் வரும். இவ்வனைகளெல்லாம் பெயரெச்சமும் ஸர்வநாமமும் தொடர்ந்துவந்த தொடர்மொழிகளாதலால் பகுப தப் பொருளால் அவைகள் பெயர்ச் சொற்களாம் ; வினைகளாய் வருவது பிரயோகம் பற்றியே. அவை வாக்கியத்தில் பயனிலையாய் வந்தக்கால் வினையெ ன்றும் வேற்றுமைகளை யேற்றுவந்தாலும் எழுவா யாய்வந் தாலும் வினையாலணையும் பெயர்களென் றும் அறியவேண்டும். ஆவாரையாபோயழிப்பர்” நால. ஆவாரையென்பது இரண்டாம் வேற்றுமை யுருபேற்ற வினையாலணையும் பெயர். அழிப்பர் அழிப்பாரென்று பொருள் தந்து வினையாய் நின்றது. "மலர்மிசையேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார். குறள். ஏகினான் என்பது அது என்னும் ஆறாம் வேற்றுமை தொக்குவந்த வினையாலணையும் பெயர். சேர்ந்தார் வாக்கியத்திற்கு எழுவாயாய் முதல்வேற் றுமையில் வந்தது. வாழ்வார் வினை. 49. நிகழ்காலம். இக்காலவழக்கில் வரும் கிறு - கின்று இடை நிலை தொல்காப்பியத்தில் சொல்லப்பட வில்லை. பெயரெச்சங்களை யெடுத்துச்சொல்லும் சூத்