________________
வினையியல் கூஎ உந்தன்று = வந்த + அன்று வந்தன = வந்த + அன வந்தனை = வந்த + அனை வந்தனிர் = வந்த + அனிர வந்தனென் = வந்த + அனென் வந்தனம் = வந்த + அனெம். நிமழ்காலம். வருகின்றனன் = வருகின்ற + அனன் வருகின்றனள் = வருகின்ற + அனள் வருகின்றனா = வருகின்ற + அனா வருகின்றன்று = வருகின்ற + அன்று வருகின்றன = வகுகின்ற + அன் வருகின்றனை = வருகின்ற + அனை வருகின்றனா = வருகின்ற + அனிர வருகின்றனென் = வருகின்ற + அனென் வருகின்றனெம் = வருகின்ற + அனெம் எதிர்காலம். வருவான் = வருவ + அனன் வருவனள் வருவ + அனள் வருவனர் ருவ + அனா வருவன்று ருவ + அன்று வருவனை ருவ + அனை வருவனிர் ருவ + அனிர் வருவனென் = வருவ + அனென் வருவனெம் = வருவ + அனெம் இவ்வாறு எதிர்மறைவினைகளையும் பெயரெச்சங்களா யும் ஸர்வநாம விகுதிகளாயும் பிரிக்கவேண்டும். வாராதவன் = வாராத + அவன் வாராதவள் = வாராத + அவள் வாராதவர் வாராத + அவா வாராதது பாராத + அது வாராதவை வாராத + அவை வாராதாய் = வாராத + நீ வாராதீர் - வாராத + நீர் வாராதேன் = வாராத + நான் * (4)ல் அன்று விகுதியைப்பார்.