பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடசப்ததத்வம். வருபவன் = வருவ * + அவன் வருபவள் = வருவ + அவள் வருபவர் = வருவ + அவர் வருவது = வருவ + அது வருபவை = வருவ + அவை வருவாய் = வருவ + நீ வருவீர் = வருவ + நீர் வருவேன் = வருவ + ஏன் வருவேம் == வருவ + ம் வருபவன், வருவான், வருபவள், வருவாள், வருபவர், வருவார் வருவர், வருபவர் | வா ', வருவது (அனன் வருவான் வருவாள் (வரும், வருவது வருவ ) எனமாறிவரும். வருபவன் என்பவற்றில் இடைநிலை வகரம் பகர மாய்த் திரிந்தது. மேல்வந்த வினைகளில் அவன் அவள் அவர் முதலா கிய சர்வநாமங்கள் விகுதியாய் வந்ததுபோல அடி யில்வரும் வினைகளில் அனன் முதலிய பர்வநாமங் கள் விகுதியாய் வந்தன. அனை அனென் அனள் . அனிர் த. அனெம் ப. அனர் அன்று அ இறந்தகாலம். வந்தனன் = வந்த + அனன் வந்தனள் = வந்த + அனள் வந்தனர் = வந்த + அனர் * வருவ என்பது வரும் என்னும் பெயரெச்சத்தின் முதனிலை யாம். ஈநற்கரந்தொக வகரம் மகரமாய்த் திரிய வரும் என வந்தது. (120-ம் விதியைப் பார்க்க.)