உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திரவி.-சப்ததத்வம். “ செய்யுமென்பது முற்று மெச்சமுமாகிய விரு நிலை மையுமுடைத்தாயு மீற்றா னிகழ்காலமுணர்த்தும்" * சேவைரையர். நிலனும் பொருளுங் காலமுங் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட அவ்வறு பொருட்கு மோரன்னவுரிமைய, செய்யுஞ் செய்த வென்னுஞ்சொல்லே. தொல். II 231. இனி ஆடரங்கு, செய்குன்று, புணர்பொழுது, அரி வாள், கொல்யானை, செல்செலவு என நிலமுதலா கிய பெயரெச்சஞ் தொக்க வினைத்தொகைகளை வி ரிக்குங்கால், ஆடினவரங்கு எனச்செய்தவென்னும் பெயரெச்சத்திறு விரிந்த அகரவீறு இறப்புணர்த் தியும், ஆடாநின்றவரங்கு ஆடுமரங்கு எனச்செய்யு மென்னும் பெயரெச்சத்தீறு விரிந்த உம்மீறு 'நிக ழ்வு மெதிர்வு முணர்த்தியும் அவற்றானாய புடை பெயர்ச்சியைத் தோற்றுவித் திரண்டு பெயரெச் சமும் ஒரு சொற்க ணொருங்கு தொக்கு நிற்றலின் அதனை யொரு பெயரெச்சத்தின்கண் அடக்கிப் புணர்க்க லாகாமையின் புணர்க்கலாகா தென்றார். உம்மிறுதி நிகழ்வு மெதிர்வுமுணர்த்து மாறுவினையி ன்றொகுதியென்னு மெச்சவியற் சூத்திரத்துட் கூறு தும்” தொல் 1 எழு குற்றி 77 நச்சினார்க்கினியர். 50. கின்று இடை நிலைக்கு முன் உந் என்னு மிடைநிலை நிகழ் காலத்திலும் எதிர் காலத்திலும் வழங்கி வந் ஆத்த = ஆகுவ வருத = வருவ றழத = றழ்வ மிகுந = மிகுவ உழநர் = உழுவர் அறிஞன் = அறிநன் = அறியுநன் 'அறிகின்றவன். அறியுநன் = அறி + உந் + அன்-உந்விகுதி நிகழ்கா லத்தையு மெதிர்காலத்தையும் காட்டுமிடைநிலை. அறியுநனன் என்பது உங்விகுதியின் உகாரங்கெட அறி + ந் + அன் எனநின்றது. நகரம் ஞகரமாய்த் திரிய அறிஞன் எனவந்தது.