பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

+ புர N.+ எmadi முக சச திரவிடசப்ததத்வம். 56. கின்று இடை நிலை பகுதியோடு புணரும்போது ககாம்சில விடத்து இரட்டித்தும் சிலவிடந்து இரட்டிக்கா தும் வரும். 57. அகரவீற்றுப் பகுதிக்குழன் கின்று இடைநிலை * முதன் மெய் இரட்டிக்கும். நடக்கிறான் ) இப்படிக்கு அற பறக்கிறான் ( மண இழக்கிறான் மித கலக்கிறான் துற வித உற பற 58. உகாவிற்றுப் பல்லசைப்பகுதிகளுக்கு முன் இடை நிலை மெய் இரட்டிக்காது. தகுகிறான் அடங்குகின்றான் நகுகிறான் தொடங்குகின்றான் நடுகிறான் விரும்புகிறான் இடுகிறான் அலம்புகிறான் படுகிறான் ஆடுகிறான் இறுகிறான் வேண்டுகின்றான் உழுகிறான் அழுகிறாள் தொழுகிறாள் பொருகிறான் விலக்கு- எடுக்கிறான் உறுக்கிறான் இருக்கிறான் மறுக்கிறான் அடுக்கிறான் கொடுக்கிறான் இன்று இடைநிலையின் ககரம் என்னாது பொதுவாய் இடை நிலையின் (முதன்மெய்) மெய்யென்று சொன்னது, இறந்தகால விடை நிலைத் தகரமும் எதிர்காலவிடை நிலைவகரமும் இவ்விதியைத் தழுவி யிருக்கின்றதென்று தெரிவித்தற் பொருட்டே. வகரம் இரட்டித்து வரவேண்டியவிடத்து வகரம் பகரமாய்த் திரிந்து இரட்டிக்கும். ஆதலால் இந்தவிதியால் எதிர்காலத்தில் நடப்பானென்று வகரம் பகரமாய்த் திரிந்து இரட்டித்து வரும். இறந்தகாலத்தில் 55 - ம் வி தியிலுள்ள விசேஷ விதியால் நடத்தானென வராமல் நடந்தா னென வரும். மேல்விதியில் இடைநிலை வல்லினம் என்று பொது வாய்ச் சொன்னதினால் கின்று இடைநிலையின் ககரம் இரட்டிக்கு மிடத் தெல்லா இறந்த கால விடைநிலைத் தகரமும் எதிர்கால விடை நிலை வகரமும் இரட்டிக்குமென்று பொதுவாய் அறிந்து கொள்ளலாம்.