பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல். சக 53. பிற்காலத்தில் புலவர்கள் இக்கின்று என்னும் இடை நிலை யை து விகுதியோடு சேர்ந்த இறந்தகாலவினை யெச்சமாக க்கொண்டு பதபதவுறுப்புக்களை ப்பிரிக்க, கில் என்னும் ஓர் புதியப்பகுதி யுண் டாயிற்று. இப் புதியபகுதிக்கு இடைநிலை விகுதிமுதலிய வுறுப் புக்களைச் சேர்க்க பலபுதியவினைகளும் உண்டாயின. கின்றும் = கில்லு தும், 'கில்லுவோம்' = கில் + தும், உகரக்கேடு = கிற் + றும். லகரதகங்கள் இருறகரங்க ளாய்த் திரிந்தன. தெளிந் துணர்ந்துகிற்று மென்ற றேவராலு மாகுமோ. ராமா. 54. கிறு கின்று இடை நிலையின் னகரந்தொக கிறுவந்தது. 55. ஆநின்று இருத்தலை யுணர்த்திய நில், கிட என்னும் பது ஆகிடந்து தியடி யாய்வந்த நின்றன் நின்றள் முதலிய வினைகளும் செயவென்னும் அகரவீற்றுத் தொழிற்பெயரோடு சேர்ந்து தொடர் மொ ழியாய் வந்து நிகழ்காலத்தைக் காட்டும். உண்ண + நின்றான் = உண்ணாநின்றான் முன்வினையின் ஈற்றகரம் நீண்டது.) உண்ண + கிடந்தான் = உண்ணாகிடந்தான். உண்ண - நின்றான் உண்ணல் 'உண்ணுதலென்னுந் தொழிலைச் செய்வதற்கு நின்றான், கிடந்தான் இருந் தான், எனப்பொருள். உண்ணுதலைச் செய்வதற்கு இருந்தா னென்பதனால் அத்தொழிலைத் தொடங்கி முடிக்காது இருக்கின்றானென்று தாற்பரியம். இது வே புலவர் வழக்கத்தால் அவ்வினைக்குப் பொருளா யிற்று . தெலுங்கில் &&ESca (ஆடல் உளன்) என்பது பகுபதப்பொருளால் ஆடுதல் என்னுந்தொழிலையுள் ளவன் என்று பொருள் தந்தாலும், வழக்கத்தில் ஆடுவான் என்னும் பொருளைத் தருகின்றது. இப்படிக்கு நிகழ்காலத்தில் உத் உந்தந் கீந் கின்று கிறு என்னு மிடைநிலைகள் தமிழில் காலங்காட்டு மிடை நிலைகளாய் வந்தன.