பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திரவிடசப்ததக்வம். 51. இவ்விடை நிலை உயிரீற்றுப் பகுதிகளுக்கு முன் வருவழி 'பகுதியீற்றுயிர்க்கும் இடை நிலையின் முதலுயிர் க்கும் இடையில் யகர வகாங்கள் தோன்ற, அந்த யகாவகாங்கள் ககாமாய்த் திரிந்து இடை நிலையோடுசோ, தந் எனவரும். ஆ + உங் = ஆ + வ் + உம் = ஆ + வும் = ஆ + குந் இவ்வாறுவரும் கும் என்பதனோம் விகுதிக்போச் சேர்த் தால், ஆ + கும் + ஆன் = ஆகும்நான் போ + குரு + ஆள் = போகும்நான எனவரும் இருக்குநன். அறிஞனாண்டிருக்குன னறிகவென்றான் இராமா. பால. விகுதி முதலுயிர் இடைநிலையின் தனிக்குறின் முன்னின்ற நகரத்தோடு புணர நகரம் இரட்டித்தது. இவ்வாறு உங் இடைநிலை நகரம் இரட்டிக்க குங்க எனவும், உகரம் இகரமாய்த் திரிய கிந்நீ எனவும் நின்றது. இந்த கிந்ந் * இடைநிலையே அடியில்வரும் வகுக்கின் னு என்னும் வினையில் வந்தது. நாடா தமலர் நாடிநாடோறு நாரணன்றன் வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்னு. வை. பிர, வகுக்கின்னு 'வகுக்கின்றேன்' 52. இந்தக்கிந்நீ இடை நிலையின் ஈற்று நகரம் றகரமாய்த் திரிந் ததனால் கின்ற் என்னும் இடைநிலை வந்தது. இதுவே உகாத்தை யீற்றில் பெற்று கின்று எனவரும்.

  • இந்நூலில் இலக்கணவாராய்ச்சியில் தந்நகர றன்னகரங்களுக் கு வேறுபாடில்லை. சாஸ்திரத்தால், னகரம் இருக்கும் இடங்களில் நகரமே யிருக்கவேண்டும். நகரம் னகரமாய் மாறியது வழக்கத்தால். ஆதலால் இலக்கணப்பிரக்கிரியைகளில் நான் னகரத்தை யெடுக்கவில் லை. வழக்கத்தால் எங்கு னகரம்வந்து இருக்கின்றதோ அங்கு நகரத் தை னகரமாய்த் திரித்துக்கொள்க.