பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திரவிடசப்ததத்வம். தொழு மேற்சொன்ன பகுதிகளுக்கு முன் கின்று இடை யின் ககரம் இரட்டித்தால், இறந்தகாலத்தில் இடைநிலையும் திரியாமல் இரட்டிக்கும். தொடுக்கிறான் தொடுத்தான் விடுக்கிறான் விடுத்தான் படுக்கிறான் படுத்தான் கெடுக்கிறான் கெடுத்தான் உகுக்கிறான் உகுத்தான் 74. அழு - உழு - தொழு-பொரு என்னும் பகுதிகள் தகர இடை நிலையை மாத்திரம் பெறும். அழுதான் அழு உழுதான் தொழுதான் பொருதான் பொரு சண்டைசெய்தல் 75. லகரவீற்றுப் பகுதிகளுக்கு முன் த் இடைநிலை வந்தால் லகரம் னகரமாயும் தகரம் றகரமாயும் திரியும். ஏன்றெம் = ஏல் + த் + ஓம் ஏன்றோமிது வாயின் மெய்ம்மையே-நள. ஏற்ற = ஏல் + த் + அ ஆற்றலுடையார்க்கு மாகா தளவின்றி யேற்றகருமஞ் செயல் சொற்றது = சொல் + த் + அது சொற்றது கோட்டைந் தவிர்த்த தூயவர் கருணை' பொங்க மற்றணந்தோண்மன்னா மறிதலும் யாமுற்றிடுவோம் அரிச்சந்தி - வெண். சொற்ற = சொல் + த் + சோதியினை யுற்ற நங்கன் வாளியுடல் குளிப்பக் காம மெனச் சொற்றகடல்வாய் விழுந்தான் சோர்ந்து. அரிச்சந்திர-வெண். நின்றான் நில் இப்படிக்கு சென்றான் செல் மெல் தொங்குதல் வென்றான் வெல் ஞால் மென்றான் மெல் சால் இகன்றான் இகல் போல். அகன்றான் அகல் ஆல் ஒலித்தல்