பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

னயியல். சூல் இகல் அகல் புல் கல் நூல் சால் 'கொட்டளித்தல் கோல் ‘சூழ்ந் திடல்' தோண்டுதல் நால் 'தாழ்தல்' நவில் கனல் அரல் புகல் உழல் சுழல் முயல் விலக்கு ஒல்லினான் ஒல் 'இணங்கு' புல்லினான் சொல்லினான் சொல் சொன்னான் விற்றான் வில் கற்றான் நூற்றான் தோற்றான் தோல் நோற்றான் கோல் 76. ளகரவீற்லுப் பகுதிக்கு முன் தகரம்வர ளகர தகரங்கள் இரு டகரங்களாய்த் திரியும். அல்லது ளகரம் ணகர மாயும் தகரம் டகரமாயுந் திரியும். நட்டான் நள் பெட்டான் பெள் கட்டான் கள் தட்டான் தள் பிட்டான் பிள் கேட்டான் கேள் தோட்டான் தோள் வேட்டான் வேள் இப்படிக்குமூள் கீள்மூள் கோட்டுப்பூப்போல மலர்ந்து பிற்கூம்பரது வேட்டதேவேட்ட தாநட்பாட்சிதோட்ட கயப்பூப்போலமலர்ந்தபிற் கூம்புவாரை நயப்பாரு நட்பாருமில். நாலடி. கொண்டான் கொள் ஞெண்டான் ஞெள் மொண்டான் மொள் விண்டான் விள் ஆண்டான் ஆள்