பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நச திரவிடசப்தததவம். மருள் மீண்டான் மீள் நீண்டாள் நீள் மாண்டான் மாள் மருண்டடான் சுருண்டான் சுருள் தெருண்டான் தெருள் இப்படிக்கு புரள், உருள், வறள், திரள், உகள், வெ குள் முதலியவை. பொள்ளினான் பொள்ளு தெள்ளினான் தெள்ளு அள்ளினான் அள்ளு கிள்ளினான் கிள்ளு துள்ளினான் துள்ளு இவை உகரவீற்றுப் பகுதிகளாய் 70-ம் விதியின்படி இறந்தகாலத்தில் இன் இடைநிலை பெற்றன. 77. அகரவீற்றுப் பகுதிகளின் முன் தகர இடைநிலைவரின் நகரம் தோன்றும். திறந்தான் = திற+த்+ஆன் = திற+ந்+த்+ஆன். பிறந்தான் =பிற+த்+ஆன் - பிற+ந்+த்+ஆள். முக பிற துற உக கா சிவ அள உவ கட 78. வுகரவீற்றுப் பகுதிகளின் முன் இன் இடைநிலைவரின் எழுத்து நிகர்த்தல் என்னும் விதியால் இடைநிலை யிகரத் தைப்பற்றி வகரமும் அதற்கு முன்னின்ற உகர மும் யகர இகரங்களாய்த் திரிய யகரங்கெடும். கெ டநின்ற ஈரிகரங்களும் ஓரளபெடையாய்த் திரியும். தழுவு = தழுவினான் = தழ்+இயினான் = தழ்+இனான் . = தழீ இனான். வகரம் யகரமாயும் அதற்கு முன்னின்ற உகரம் இகர மாயும் திரிய , யகரங்கெட, நின்ற இரண்டு இக ரங்களும் ஓரளபெடையாய் வந்தன. அள இள் கற மற உக பிள பற முக