பக்கம்:திரவிடத்தாய்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கொட்டாஞ்சி (கொட்டாங்கச்சி), கொட்டெ (கொட்டை), கொண்டெ (கொண்டை) கொம்பு, கெவி (செவி), தொண்டெ (தொண்டை), தோகெ (தோகை), நாலாயி (நாக்கு), நாரு (நார்), நெசலு (நுதல்), நெத்தி (நெற்றி), பீலி, மட்டெ (மட்டை), முரெய் (மூலை), முள், மூக்கு, மோரே (முசரை), வித்து, பெதெ (விதை), பெரெல் (விரல்), கொம்மெ (கொழுப்பு), தோளு (தோள்).

17. பண்புப் பெயர்

அல (அளவு), இக்கட்டு, ஒகர் (உவர்), எதுரு (எதிர்), ஹேரள(ஏராளம்), ஒய்யார, கார், கார (காரம்), காவி, குருடி (குருடு)கூனு, கொந்த்ர (கொஞ்சம்), சிட்டு, சுட்டி, உளுக்கு, சுருக்கு (விரைவு), செடி (தீயநாற்றம்), சேரு (சேர்), சொட்டு (குற்றம்), சொத்த (சொத்தை), தப்பு, நய (நயம்), நரெ (நரை), நாத்த (நாற்றம்), நேரே (நேர்), நோவு, முழம், மெருகு, மெலியுனி, வரடெ (வறடு), வேசெ (வீசை), பெப்பு (வெப்பு), தாள்மெ (மென்மை), மேரே (மேரை), பண்டவால் (வண்டவாளம்), (தாழ்மை), நம்பிகெ (நம்பிக்கை), பேனெ (பையுள்), கத்தலெ (கருக்கல்), பொர்லு (பொற்பு).

எண்ணுப் பெயர்

1 - ஓஞ்சி

50

- ஐவ 2 - ரட்டு

60

-அஜிப 3 - மூஜி

70

-யெள்ப 4 - நாலு

80

-யெண்ப 5 - ஐனு

90

-சொண்ப 6 - ஆஜி

100

-நூது 7 - ஏளு

101

-நூத்த வொஞ்சி 8 - எண்ம

102

-நூத்தரட்டு 9 - ஒம்பத்து

200

-இர்நூது 10 - பத்து

300

-முந்நூது 11 - பத்தொஞ்சி

400

-நாலுநூது, நானூது 12 - பதுராடு

500

-ஐநூது 13 - பதுமூஜி

600

-ஆஜிநூது 14 - பதுநாலு

700

-ஏளுநூது 15 - பதினைனு

800

-எண்மநூது 16 - பதுனாஜி

900

-வொர்ம்பநூது 17 - பதுனேளு

1000

-சார 18 - பதுனெண்ம

1001

-சாரத்த வொஞ்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/113&oldid=1430779" இலிருந்து மீள்விக்கப்பட்டது