பக்கம்:திரவிடத்தாய்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

19 - பதுனொர்ம்ப

1100

-சாரத்த நூது 20 - இர்வ

10000

-பத்து சார 21 - இர்வத்தொஞ்சி

11000

-பத்தொஞ்சி சார 22 - இர்வத்து ரட்டு

100000

-லக்ஷ 30 - முப்ப

10000000

-கோட்டி 40 - நால்ப


எண்ணடி உயர்திணைப் பெயர்

தமிழ்

துளு

தமிழ்

துளு ஒருவன்

வொரி

நால்வர்

நாலவெரு ஒருத்தி

வொர்த்தி

ஐவர்

ஐவெரு இருவர்

இர்வெரு

அறுவர்

ஆஜ்வெரு மூவர்

மூவெரு

எழுவர்

யேள்வரு எண்மர்

யெண்ம மந்தெ

பதின்மர்

பத்து மந்தெ ஒன்பதின்மர்

வொர்மபமந்தெ

பதினொருவர்

பத்தொஞ்சி மந்தெ

ஏழுக்கு மேற்பட்ட எண்ணடி உயர்திணைப் பெயரெல்லாம், எண்ணுப்பெயரொடு மந்தெ என்னும் தொகுதிப் பெயர் கூடியமையும்.

முறையெண்ணுப் பெயர்

தமிழ்

துளு

தமிழ்

துளு ஒன்றாம்

வெஞ்சனே

நாலாம்

நானெல இரண்டாம்

ரட்டனெ

ஐந்தாம்

ஐனனெ மூன்றாம்

மூஜனெ

பத்தாம்

பத்தனெ

18. தொழிற் பெயர்

(1) முதனிலைத் தொழிற்பெயர் எ-டு: சுருள். (2) முதனிலை திரிந்த தொழிற்பெயர் எ-டு: ஈடு, கேடு. (3) முதனிலை திரிந்து விகுதிபெற்ற தொழிற்பெயர் எ-டு: ஆட்ட (ஆட்டம்), ஓட்ட (ஓட்டம்). (4) விகுதிபெற்ற தொழிற்பெயர் எ-டு: கொலெ (கொலை), சாவு, தீர்ப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/114&oldid=1430780" இலிருந்து மீள்விக்கப்பட்டது