பக்கம்:திரவிடத்தாய்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சேரு (சேர்), ஞாந்த (நீந்து), தப்புனி (தப்பு), தாளுனி ( தாளு), தித்துனி (திருத்து), துலுக்கு (தளும்பு), தெரி, தொடகுனி (தொடங்கு), தோடுனி (தோண்டு), தோல்கு (தொலை), நல்குனி (நக்கு), நடப்புனி (நட), நட்பினி (நடு), நடுகுனி (நடுங்கு), நம்பு, நாடுனி (நாடு), நூக்குனி (நூக்கு), படிப்புனி (படி), பர்பு (பருகு), புட்டு (பிற), பூரு (வீழ்), பெதரு (விதறு), பெரசு (விரவு), பொதெ (புதை), போடு(வேண்டும்), மாய், முகி (முடி), முளெ (முளை), மெச்சுனி (மெச்சு), மெசெலு (மேய்), வரு (வற்று), வாழு, வெதரு (விதிர்).

2. புணர்வினை

காத்தொனுனி (காத்திரு), செண்டாடுனி (செண்டாடு) முதலியன.

3. துணைவினை

ஆயினி (ஆகு), உப்புனி (உள்), இப்புனி (இரு), தீர், தெரி, கூடு, கொணு (கொள்), உண்டு முதலியன.

4. வினைப்புடைப்பெயர்ச்சி

கேணு (கேள) என்னும் வினை

ஏவல்

ஒருமை

-

கேண்ல (கேணு)

பன்மை

-

கேணுலெ (கேண்லெ)

முற்று

இ. கா.

நி. கா.

எ. கா. யான்

கேண்டெ

கேணுவெ

கேணும்பெ யாம்

கேண்ட

கேணுவ்

கேணும்ப நீ

கேண்ட

கேணுவ

கேணும்ப நீர்

கேண்டரு

கேணுவரு

கேணும்பரு

இறந்தகால நிறைவு (Pluperfect)

(யான்)

கேட்டிருக்கிறேன்

-

கேணுடித்தெ (யாம்)

கேட்டிருக்கிறோம்

-

கேணுடித்த (நீ)

கேட்டிருக்கிறாய்

-

கேணுடித்த (நீர்)

கேட்டிருக்கிறீர்

-

கோணுடித்தரு

தொழிற்பெயர் கேணொண்டு (Gerund)

வினையாலணையும் பெயர் - இ. கா. கேண்டிஈயெ (கேட்டவன்) நி. கா. கேணுனாயெ (கேட்கிறவன்) எ. கா. கேணுனாயெ (கேட்பவன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/116&oldid=1430782" இலிருந்து மீள்விக்கப்பட்டது