பக்கம்:திரவிடத்தாய்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

(மூலை), லோகம் (உலகம்), வடக்கு, வயல், வழி, வாதில் (வாசல்), வானம், வீடு, குண்டு, (அறை), சேரி, இல்லம், கழனி, கேணி.

18. காலப் பெயர்

காலம், சமயம், நாள், நேரம், பக்கம் (திதி) , பகல், போழ் (போழ்து), மண்டலம், மணி, மாசம் (மாதம்), ராத்திரி (இராத்திரி), ராவு (இரா), ஞான்னு (ஞான்று), முதலியன.

19. சினைப் பெயர்

இதள் (இதழ்), இல (இலை), ஈரல், உடல், எச்சில், ஓல (ஓலை), கண்ணு, கழுத்து, காம்பு, காய், கால், கை, குடல், குளம்பு, கொம்பு, சிரட்ட (சிரட்டை), சிறகு, செகிள், செதும்பல், செவி, சோர (சோரி = அரத்தம்), சூச (சூசை), தண்டு, தல (தலை), தல முடி, தளிர், துட (தொடை), தும்பிக்கை, தூவல் (தூவு), தோல், தோள், நரம்பு, நாடி, நார், நாவு, நெஞ்ஞு ( நெஞ்சு), படம், பல்லு, பழம், பாள (பாளை), பித்தம், பூவி, மயிர், முகம், முல (முலை), முள், முள, (முளை), முழங்காலு, மீச (மீசை), முட்டு, மூக்கு, மொட்டு, ரத்தம் (அரத்தம்), வயிறு, வால், பித்து, விரல், வேர், அலர்.

20. பல்பொருட் பெயர்

ஊஞ்சல், இடி, ஒலி, மெழுகு, பொடி, பேர், கூலி, மஷி (மை), சுமடு (சுமை, புக (புகை), மழ (மழை), சேறு, வில (விலை), வெளிச்சம், படம் (பாடம்), அச்சு, சாண்கம் (சாணம்), கடம் (கடன்), சூது, துண (துணை), பட (படை), வெடி, மண், மணல், பணம், தூண், நூல், கல்லு, சுண்ணாம்பு, உத்தரம், விட்டம், விறகு, கழுக்கோல், வாரி, ஓடு, பட்டிக (பட்டிகை), தலயண (தலையணை), பூட்டு, தாக்கோல் (திறவுகோல்), துரும்பு, சாம்பல், திரி, கொக்க (கொக்கி), பச (பசை), சரடு, கூடு, குஞ்ஞு (குஞ்சு), கந்தகம், சுருட்டு, சவம், பந்தம், பந்து, பம்பரம், கொடி, வெண்சாமரம், மத்தளம், வெயில், வளம், சுடர், நுர (நுரை).

21. குணப்பெயர்

அகலம், அயல், அளவு, அழுக்கு, ஆழம், இடுக்கு, இன்பம், உயரம், உரப்பு, (= உறுதி), கரிப்பு, குற்றம், கைப்பு, சூடு, நீளம், பச்ச (பச்சை), மானம், வம்பு, வேகம், கடினம், சிவப்பு, வெள்ள (வெள்ளை), நன்ம, தின்ம (தீமை), பழம, புதும, நீலம், கருப்பு, மேன்ம, நாணம், வல்லம முதலியன.

22. நோய்ப் பெயர்

காச்சல் (காய்ச்சல்), குடலேற்றம், குடச்சல் (குடைச்சல்), குரு, சூல (சூலை), பக்கவாதம் முதலியன.

23. எண்ணுப் பெயர்

ஒன்ணு

பதினொன்னு

முப்பது

ரண்டு

பந்திரண்டு

நால்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/54&oldid=1430687" இலிருந்து மீள்விக்கப்பட்டது