பக்கம்:திரவிடத்தாய்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10. கருவிப்பெயர்

அரம், ஆணி, ஈர்ச்சவாள், உரலு, உலக்க (உலக்கை), ஏத்தம் (ஏற்றம்), உளி, கத்தி, கத்திரி, கரண்டி, கோட்டு, (கொட்டு), கோடாலி, சக்கு (செக்கு), சாட்ட (சாட்டை), சுத்திக (சுத்திகை), சுழிக்குற்றி, சூலம், துடுப்பு, துருத்தி, நுகம், மழு, முள், மூலமட்டம், வாள், வில், குண்டல் (தூண்டில்), நங்கூரம் முதலியன.

11. ஐம்பூதப் பெயர்

நிலம், வெள்ளம், தீ, காற்று, விண்ணு.

12. உலோகப் பெயர்

இரிம்பு (இரும்பு), ஈயம், உருக்கு, செம்பு, தகரம், துத்தநாகம், பிச்சள (பித்தனை), பொன், வஜ்ரம் (வயிரம்), வெள்ளி.

13. ஊர்திப் பெயர்

ஓடி, ஓடம், கப்பல், தேர், தோணி, படகு, வண்டி முதலியன.

14, உணவுப் பெயர்

அரி (அரிசி), அப்பம், இர (இரை), இறச்சி (இறைச்சி), உப்பு, உற (உறை மோர்), ஊண், எண்ண (எண்ணெய்), கஞ்ஞி (கஞ்சி), கடுகு, கறி, சோறு, தயிர், தவிடு, தீன், தேன், தை (நெய்), பலஹாரம் (பலகாரம்), பால், மசால (மசாலை), மருன்னு (மருந்து), முட்ட (முட்டை), முளகு தண்ணி (மிளகு தண்ணீர்), மோர், வெண்ண (வெண்ணெய்) முதலியன.

15. ஆடையணிப் பெயர்

உடுப்பு, கம்பிளி (கம்பளி), கால் சட்ட, காலுற (காலுறை), குப்பாயம், குடுத்த (குடித்துணி), சிலம்பு, செரிப்பு (செருப்பு), தலக்கெட்டு, தலப்பாவு (தலைப்பாகை), துணி, துவால (துவாலை), பட்டு, பாவாட (பாவாடை), புடவ (புடவை), மோதிரம், மூக்குத்தி, வள (வளை) முதலியன.16. தட்டுமுட்டுப் பெயர்

அண (அணை), கயிறு, கலம், கிண்டி (கெண்டி), குட (குடை), கட்டி, சாக்கு, தொட்டி, பலக (பலகை), பாய், மேச (மேசை), விளக்கு, சீப்பு, கண்ணாடி, புஸ்தகம் (பொத்தகம்), கடியாரம், தட்டு, கிண்ணம், செம்பு, பொக்கணம், பெட்டி, முறம் முதலியன.

17. இடப் பெயர்

அகம், அங்ஙாடி (அங்காடி), இட (இடம்), இற (இறவு), உல (உலை), எழுத்துப்பள்ளி (பள்ளிக்கூடம்), கடல், கர (கரை), கல்லற (கல்லறை), காடு, கிணறு, கிழக்கு, குடி (= வீடு), குடில், குழி, குளம், கோட்ட (கோட்டை), சுவர், தீவு, துறமுகம் (துறைமுகம்), தெக்கு, தெரு, தோட்டம், நாடு, பட்டணம், பாற (பாறை), புறம், மல (மலை), மதிலு, மாளிக (மாளிகை), முற்றம், மூல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/53&oldid=1430686" இலிருந்து மீள்விக்கப்பட்டது