பக்கம்:திரவிடத்தாய்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4. மக்கட் பெயர்

அடியார், அப்பக்காரன், அப்பட்டன், ஆள், ஆள் கொல்லி, இடயன், இரப்பாளி, இளையவன், உடயவன், ஊமன். எளியவன், கணியான், கள்ளன், கன்னியாள், குட்டி (பிள்ளை), குடியன், குருடன், கூலிக்காரன், கொல்லன், சக்காள் (செக்கான்), செவிடன், செறியவன் (சிறியவன்), தச்சன், தாந்தோன்னி (தான்தோன்றி),தூதன், தோழன், நல்லன், பாணன், பைதல் (பையன்), போக்கிரி, மடியன், மந்திரி, மலயாளி, முதலாளி, மூப்பன், வண்டிக்காரன், வம்பன், வலியவன், வழிப்போக்கன் முதலியன.

பறயுன்னவன் செய்யுன்னவன் முதலிய வினையாலணையும் பெயர்களும், காணி தின்னி முதலிய செய்வான் பெயர்களுந் தமிழ்முறையி லமைந்தவையே. 5. விலங்குப் பெயர்

ஆன (ஆனை), ஆடு, எரும (எருமை), ஒட்டகம், கழுத (கழுதை), வெருகு, கரடி, கன்னு (கன்று), காலிகள், காள (காளை), குதிர (குதிரை), குரங்ஙு (குரங்கு), நரி, நாய், பன்னி (பன்றி), புலி, பூச்ச (பூசை = பூனை), மான், முயலு, மூரி, குறுக்கன் (குறுநரி).

6. பறவைப் பெயர்

ஈச்ச (ஈ), கழுக (கழுகு), காக்க (காக்கை), குயில், கூமன் (கூகை), கொக்கு, செங்ஙாலி (செங்காலி=புறா), தாராவு (தாரா), பருந்து, பிடக்கோழி (பெட்டைக் கோழி), ப்ராவு (புறா), மயில், வண்டு, வாவல், தத்த (தத்தை = கிளி), கிளி.

7. ஊர்வனவற்றின் பெயர்

இரிம்பு (எறும்பு), ஓந்து (ஓந்தி), எலி, கீரி, சுண்டெலி, தேள், பாம்பு, புழு, ஞாங்கூழ், சிதல்.

8. நீர் வாழ்வனவற்றின் பெயர்

ஞாண்டு (நண்டு), தவள (தவளை), மீன், அயில (அயிரை), ஆரல், முதல (முதலை) முதலியன.

9. மரஞ்செடிப் பெயர்

அவர (அவரை), ஆல், இஞ்சி, உழுன்னு (உழுந்து), எள், ஏலம், கருமுளகு, கீர (கீரை), செடி, செறு பயறு (சிறுபயறு), சேம்பு, சேன (சேனை) தெங்கு, நெல், படோல் (புடலை), பயறு, பருத்தி, பன (பனை), பிலாவு (பலா), புல், புளி, புகையில (புகையிலை) மரம், மஞ்ஞள் (மஞ்சள்), மா, முதிர (முதிரை = காணம்), முள்ளங்கி, வழுதுணங்காய் ( = கத்தரிக்காய்), வாழ (வாழை), வெண்டக்கி (வெண்டைக்காய்), வெள்ளரி, வெற்றில (வெற்றிலை), பட்டாணிப்பயறு, உருளக்கிழங்கு, முந்திரிங்ங (முந்திரிகை), ஞாறு (நாற்று), கள (களை), சூரல் = பிரம்பு), வேம்பு, ஞாணல், ஞாவல் (நாவல்) முதலியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/52&oldid=1430685" இலிருந்து மீள்விக்கப்பட்டது