பக்கம்:திரவிடத்தாய்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உண்டு இல்லை என்னும் துணைவினைகள்

எனிக்குண்டு=

எனக்குண்டு

எனிக்கில்ல=

எனக்கில்லை நினக்குண்டு=

உனக்குண்டு

நினக்கில்ல=

உனக்கில்லை அவனுண்டு=

அவனுக்குண்டு

அவனிக்கில்ல=

அவனுக்கில்லை

அல்ல என்னும் துணைவினை

ஞான் அல்ல

=

நான் அல்லேன் நீ அல்ல

=

நீ அல்லை அவன் அல்ல

=

அவன் அல்லன்

குறிப்பு : தமிழிலும் உலக வழக்கில் அல்ல என்னும் பலவின்பால் வடிவம் வழுவாகஇருதிணை யைம்பால்மூவிடங்கட்கும் பொதுவாக வழங்கிவருகின்றது.

சில புணர்வினைகள்

அடுத்துவா, உண்டாகு, காத்திரு, கொண்டுவா, பறஞ்ஞூவெக்க, வைத்திரு, வெளிப்பெடு, கொண்டுபோ, தாணுபோக.

தன்வினை பிறவினையாகும் வழிகள்

(1) பகுதி வலி யிரட்டல் - எ-டு: உருகு - உருக்கு, உண்டாகு - உண்டாக்கு, மாறு - மாற்று. (2) பகுதி (மெலி) வலித்தல் - எ-டு: கலங்ஙு - கலக்கு. (3) விகுதி பெறுதல் - எ-டு: காண்-காணி (காண்பி) நீள்- நீட்டு, கடி-கடிப்பி, சும - சுமத்து, காய் - காச்சு (காய்ச்சு).

குறிப்புப் பெயரெச்சங்கள்

வலிய (பெரிய), நல்ல, செறிய (சிறிய), பழய (பழைய), புதிய, சில, பல முதலியன.

குறிப்பு : வினை யெச்சங்கள்- நன்னாயி, முழுவன், வேகம், முதலியன.

இடைச்சொற்கள்

1. வேற்றுமை யுருபுகள்

1ஆம்

வேற்றுமை

மகன்

ஞான்

அவன்

வீடு 2ஆம்

வேற்றுமை

மகனெ

என்னெ

அவனெ

வீட்டினெ 3ஆம்

வேற்றுமை

மகனால்,

என்னால்,

அவனால்,

வீட்டினால்,

மகனோடு

என்னோடு

அவனோடு

வீட்டினோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/59&oldid=1430693" இலிருந்து மீள்விக்கப்பட்டது