பக்கம்:திரவிடத்தாய்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4ஆம்

வேற்றுமை

மகன்னு

எனிக்கு

அவன்னு

வீட்டின்னு 5ஆம்

வேற்றுமை

மகனில்

என்னில்

அவனில்

வீட்டில்

நின்னு

நின்னு

நின்னு

நின்னு 6ஆம்

வேற்றுமை

மகன்றெ

என்றே

அவன்றெ

வீட்டின்றெ 7ஆம்

வேற்றுமை

மகனில்

என்னில்

அவனில்

வீட்டில் 8ஆம்

வேற்றுமை

மகனே

-

-

வீடே

2. சுட்டெழுத்துகள் - அ, ஆ, இ, ஈ

3. வினா வெழுத்துகள் -எ, யா, ஓ

4. எண்ணிடைச் சொல் -உம்

5. உவம உருபு - போலெ, கணக்கே;

6. பால் விகுதிகள்

ஆ. பா: அன், ஆன், ஆளன், ஆளி, இ, காரன், ஒன், மன்.

பெ. பா: அள், ஆள், அத்தி, அச்சி, ஆட்டி, ஆத்தி, இ, இச்சி, ஒள், காரத்தி, மி.

ப. பா: அர், ஆர், ஒ, கார், காரர், மர், மார்

ஒ. பா: அது, து.

பல்.பா: கள், வ.

7. சுட்டடிச் சொற்கள்

அப்போள் (அப்போழ்து) , அவிடே (அவ்விடை), அவ்விடம், அன்னு (அன்று), அங்ஙனே (அங்ஙனே), அங்ஙு (அங்கு), அங்ஙோட்டு (அங்கிட்டு). இங்ஙனமே இகரச் சுட்டும்.8. வினாவடிச் சொற்கள்

எப்போள், எவிடே, என்னு (என்று) முதலியன.

9. எண்முறை யொட்டு

ஆம். எ-டு: ஒன்னாம், ரண்டாம் பத்தாம், பதினெட்டாம், நூறாம்.

தொடர்ச்சொற்கள்

முழம் இடுக. வெயில் தாழுக, இடவும் வலவும், அடவுகள் பிழெக்க, நல்ல அடி, வயிற்றின்னு அடிக்க, சொல்படிக்கு நடக்க, நாடு கடத்துக, நாற்றம் பிடிக்க, அறிமுகம் உண்டாக்க, நாள் போக்குக, நிறய உண்டிட்டு, அறுதி செய்க, நீந்திக் கரேறுக, நூல் ஓட்டுக, ஒன்னின்னும் ஆகா, பட்டிணி கிடக்குக, பள்ளி கொள்க, ஆஞ்சி நோக்குக, பழகிப் போயி, பழி வாங்ஙுக, ஆணயிடுக, பா விடுக, பாளயம் இறங்ஙுக, புறம்காட்டுக, உறக்கம் பிடிக்க, புகஞ்ஞு போயி, புடம் வெக்க, புடம் இடுக, வாயி பொத்துக, உள்ளத்தில் பற்றுக, மனம் பொறுக்க, வீடு எடுக்க, பொத்திப் பிடிக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/60&oldid=1430694" இலிருந்து மீள்விக்கப்பட்டது