பக்கம்:திரவிடத்தாய்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஒழிச்சுதரிக (vacate) போயாண்டு, ஒரு நாளு மில்ல, கடம் கொள்க, போக்கு வரவு, கடம் கொடுக்க, கடம் ஒழிக்க, போராதெ போக, குறியிடுக, மழ பெய்க, மழ நில்க்க, கணக்கு தீர்க்க, மாற்றம் செய்க, மாற்று மருன்னு, கப்பல் இறக்க, கப்பல் ஏறுக, மாலயிடுக, மினக் கெடுக, கப்பம் கெட்டுக, கப்பல் ஓட்டுக, காடாயி கிடக்க, தலமுடி வீழுக, முட்டக்கோழி, முறயிடக, முறம் தூற்றுக, தீ காயுக, நிலாவு காயின்னு, மூக்கு சீந்துக, மூரிநிவிர்க, மேளம் கொட்டுக, மேல்கீழாக, கார்யம் நடக்க, மொட்ட அடிக்க, மோதிரக் கை, வயற்றுப்பாட, கூட்டிக்கொண்டு போக, வல வீசக, ஒருவழி கல்பிக்க, வழியெ போயி, கை விடுக, வழிவிடுக, வாரிக்கொடக்க, உப்பு விளயிக்க, விட கொடுக்க, விடகொள்க, விடவாங்ஙுக, வில ஏறுக, தாகம் தீர்க்க, விளக்கு வெக்க, வீறு காட்டுக, வெறும் வயிற்றில், வெள்ள வீசக, வேலி அடெக்க, வேலி கெட்டுக, தாங்ஙி பறக, தாணு கொடுக்க, முட்டெக்கு உலாவுக, திக்க முட்டுக, நாவெடுத்து பறக, உள்ளது கொடுக்க, நோன்பு நோல்க்க, நோன்பு காக்க, மங்களம் கூறுக, மணி தட்டுக, மதிகெடுக்க, மறுமுகம் நோக்க, காடு மறஞ்ஞு பார்க்க, கூட்டிப் பழக, மிழுங்ஙிப் பறக, கெட்டி, நில்குன்ன வெள்ளம், முகத்திட்டடிக்க, கோட்டானி இடுக, கண்டிச்சு பறக, மொழியும் மொழி கேடும், சம்மணம் குத்தி இரிக்க, வழி பிறெக்க, சாடி வீணுகடிக்க, சாகாதது எல்லாம் தின்னுக, வாட்டம் பிடிக்க. (ஒரு பக்கம் சாய்க), பெண்ணினெ வாழிக்க (வாழ்விக்க), புறத்தாக வண்டிகெட்டு, தீன்பண்டம், என்னென்னேக்கும் (என்றென்றைக்கும்), பிறவிக் குருடன், பால் காச்சு, இடவிடாதெ, கள பறி, தீப்பெட்டி முதலியன.

பகிர்வுப் பெயர்

ஓரோன்னு (ஒவ்வொன்று), ஈரண்டு (இவ்விரண்டு), மும்மூன்னு, நன்னாலு, அய்யஞ்சு, பதுப்பத்து (பப்பத்து).

மரபுத் தொடர்கள்

அகவும் புறவும் நோக்க, அவன் துலஞ்ஞு போயி, அதின்றெ இப்புறவும் அப்புறவும் நோக்காதே, உருட்டும் பிரட்டும் பறக, பொத்திப் பொதிஞ்ஞு வைக்க, எனிக்கு எந்து போயி, கடிகடி என்னு பறக, கணக்கும் கார்யவும், கண்ணு மிழிக்குன்னதின் மும்பே, கரகண்டவன், முகம் முறிச்சு பறக, களவும் கய்யுமா யகப்படுக, ஒருநாள் முங்கூட்டி, காடு வாவா வீடு போபோ என்னு பறயுன்ன காலம், காணிச்சுக் கொடுக்க, நின்றெ முகத்து மிச முளச் சிட்டில்லே, அவன்றே கார்யம் கழிஞ்ஞு, இதில் கார்யம் ஒன்னுமில்ல, மற்றொருத்தன் சொல்லப்பட்டிக்கு நடக்குன்னவன்; ரண்டும் கெட்ட, ஒரு கையாயிருக்க, கைகண்ட, வெட்டா வெளிச்சம், சூசிமுனயெ கொண்டு குத்து வானுள்ள நிலம் கொடுக்குன்னில்ல, ஊரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/61&oldid=1430695" இலிருந்து மீள்விக்கப்பட்டது