பக்கம்:திரவிடத்தாய்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

(6) வேற்றுமையுருபு மாற்றம் நின்னிந்த (3 ஆம் வே.), நின்னல்லி (7 ஆம் வே) (7) போலி எ-டு: ப-வ, வேடர்-பேடரு, ச-க, சில-கெலவு. (8) எதிர்மறை யிடைநிலைக் குறுக்கம் எ-டு: இராதே - இரதெ, இரேன் - இரெனு. (9) பொருட் பொதுப்பித்தல் எ-டு: நோடு (த.) = கவனித்துப் பார் (க.) = பார் மாட்டுதல் (த.) செய்ய முடிதல் - மாடுதல் (க.) = செய்தல். (10) இனப்பொருள் வழக்கு எ-டு: சிக்கு (த.) = சிக்கற்படு (க.) அகப்படு. (11) வழக்கற்ற சொல் வழக்கு எ-டு: திங்கள் (மாதம்), தெகு (தெவு-கொள்.) (12) நெடுஞ்சுட்டு வழக்கு வீழாமை எ-டு: ஈ ஹண்ணுகளு. (13) இயற்கைத் தெரிப்பு எ-டு: மனெ (மனை) (14) புதுச்சொல் புனைவு எ-டு: படவனு ஏழையன் கிசி (பற்காட்டு) (15) பெயரீற்றுப்பால் விகுதிக் கேடு எ-டு: குருட (குருடன்), மக (மகன்). (16) ஓசைப்பேறு எ-டு: மக (ப), அஜ்ஜி (அச்சி) (17) ற் ழ அருகினமை (18) வடசொற் கலப்பு.கன்னடச் சொல் வரிசைகள்

1. மூவிடப் பெயர்


தன்மை

முன்னிலை

படர்க்கை

தற்சுட்டு ஒருமை: நானு

நீனு

அவனு, இவனு

தானு

அவளு, இவளு


அது, இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/72&oldid=1430707" இலிருந்து மீள்விக்கப்பட்டது