பக்கம்:திரவிடத்தாய்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பன்மை: நாவு

நீவு

அவரு, இவரு,

தாவு

நாவுகளு

நீவுகளு

அவு, இவு


அவுகளு, இவுகளு


குறிப்பு : நாம்-நாமு-நாவு. வ-ம, போலி, இங்ஙனமே நீவு, நாவு என்பனவும். நாவுகளு = நாங்கள்.

மூவிடப் பொதுப்பெயர் : எல்லாம்.

2. வினாப் பெயர்


ஆண்

பெண்

பொது

அஃறிணை ஒருமை : யாவனு

யாவளு

யாரு ஆரு

யாவது யாவுது, எணு பன்மை யாரு

யாவுவு

3. முறைப் பெயர்

தமிழ்

கன்னடம்

தமிழ்

கன்னடம் தாதை

தாத்த

அத்தன்

அச்ச அப்பன்

அப்ப

அம்மை

அம்ம ஐயன்

அய்ய

அவ்வை

அவ்வெ தந்தை

தந்தெ

தாய்

தாயி அண்ணன்

அண்ண

அக்கை

அக்க தம்பி

தம்ம

தங்கை

தங்கி மாமன்

மாவ

அத்தை

அத்தெ கணவன்

கண்ட

பெண்டாட்டி

ஹெண்டதி


நல்லள்

நல்லள் (மனைவி) மகன்

மக

மகள்

மகளு மகவு

மக, மகு

எல்லா

எலெதிசைச் சொற்கள்

முத்தப்ப அல்லது முத்தாத்த = பூட்டன் (பாட்டன் தந்தை), முத்தம்ம அல்லது முத்தஜ்ஜி = பூட்டி (பாட்டிதாய்), அஜ்ஜ = பாட்டன், அஜ்ஜி = பாட்டி, தொட்டப்ப = பெரியப்பன். தொட்டம்ம அல்லது தொட்டவ்வ = பெரியம்மை, சிக்கப்ப = சிற்றப்பன், சிக்கம்ம அல்லது சிக்கவ்வ = சிறிய தாய்.

குறிப்பு : முது+அப்ப = முத்தப்ப. அச்சன் - அஜ்ஜன், அச்சி - அஜ்ஜி, தொட்ட (தோடு) = பெரிய, சிக்க = சிறிய.

4. மக்கட் பெயர்

ஆளு, மக்களு, அரசு, தோட்டகாரனு, கும்பார (கும்பாகாரன் = குயவன்), ஓலெகார (கடிதம் கொண்டு போகிறவன்), மாத்தாளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/73&oldid=1430710" இலிருந்து மீள்விக்கப்பட்டது