பக்கம்:திரவிடத்தாய்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

(புல்), பிளி (விளை), பாளி (வாழை), தெங்கு, கோதி (கோதுமை), சணபு (சணல்), சாமெ (சாமை), பாதாமி (வாதுமை), தாளிம்பர (மாதுளை), அவரெ (அவரை), பிதிர் (வெதிர்), பேவு (வேம்பு), கீரெ (கீரை), ஆட்சோகெ (ஆடாதோடை), அகசெ (அகத்தி), ஆல (ஆல்), அரசு, அத்தி, இப்பெ (இலுப்பை),ஹூளி (புளி), பனி (பனை) ஹூவர்சி (பூவரசு), பாகே (வாகை), பேல் (வேல்), கரி மருது, பிளிமத்தி (வெள்ளை மருது), தேகு (தேக்கு), நுக்கே (முருங்கை), எலச்சி (இலந்தை), கடம்ப (கடம்பை), சப்பாத்திக்கள்ளி, முள்ளு, கள்ளி, மாகாளி, நரவள்ளி, நெல்லி, நொச்சி, ஹொங்கெ (புங்கை), சம்பகி (சண்பகம்), துளசி, சீத்தா, பெண்டெ (வெண்டை), அடிகே (அடைக்காய் = பாக்கு), காடு மல்லிகெ (காட்டு மல்லிகை), கொன்னெ (கொன்றை), ஆனெய நெக்குலு (ஆனை நெருஞ்சி), அடும்பு (அடம்பு), கரி (அறுகு), ஆதலு (ஆதனை), ஆபல் (ஆம்பல்), ஆரெ (ஆர்), ஈருள்ளி, உத்து (உழுந்து), இலிமிஞ்சி (எலிமிச்சை), எள், கப்பு (கரும்பு), கல்வெ (களவு = களா), கொத்துமரி (கொத்துமல்லி), கிட (செடி), கொம்பவரெ (செவ்வவரை), கெம்பாவல் (செவ்வாம்பல்), கெம்புபாளெ (செவ்வாழை), ஜோள (சோளம்), தக்காளி, தக்கோல (தக்கோலம்), தாழெ (தாழை), தும்பெ (தும்பை), தொண்டெ (தொண்டை), கெம்பத்தி (செம்பருத்தி)

.10. கருவிப் பெயர்

ஒரகல் (உரைகல்), ஒலக்கெ (உலக்கை) உளி, ஏரு (ஏர்), கம்பி, கவணெ (கவண்), கிட்டி, கொழல் (குழல்), கூனி (கூனை), கொக்கெ (கொக்கி), கோல், சட்டுக (சட்டுவம்), சாட்டி (சாட்டை), சீப்பு, செக்கு, செண்டு (பந்து), தடி, தப்பட்டெ (தப்பட்டை), தப்பள (தப்பணம்), தப்பெ (தப்பை), தவட்டெ (தவண்டை), தாவு (தாம்பு), தாப்பாலு (தாழ்ப்பாள்), தாழ், தித்தி, திருகாணி, துடுப்பு, தொறடு (துறடு), அர (அரம்), அம்பு, இக்களள் (இடுக்கி), சிமட்டி (சிமிட்டி), பலெ (வலை), ஜல்லடி (சல்லடை), கோடலி (கோடரி), பள்ள (வள்ளம்), ஒரல் (உரல்), நேகில் (நாஞ்சில்), கத்தி, ஹலிவெ (பல்லி), ஈட்டி, அகப்பெ (அகப்பை), ஆபு (ஆப்பு).

11. ஐம்பூதப் பெயர்

நெல (நிலம்), நீரு, பொனல் (புனல்), காலி (கால்=காற்று), தீ, ஆகாசம் (காயம்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/75&oldid=1430715" இலிருந்து மீள்விக்கப்பட்டது