பக்கம்:திரவிடத்தாய்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திரவிட மொழியார் தொகை (1931)

தமிழர் 20,412,652 தெலுங்கர் 26,373,727 கன்னடர் 11,206,380 மலையாளியர் 9,137,615 துளுவர் 500,000 (1971)

குறுக்க விளக்கம் (Abbreviations)

ஆ.பா. - ஆண்பால் நி.கா. - நிகழ்காலம் இ.கா. - இறந்தகாலம் நற். - நற்றிணை எ.கா. - எதிர்காலம் நன். - நன்னூல் எ.டு. - எடுத்துக்காட்டு ப. - பன்மை ஏ. - ஏவல்வினை பக். - பக்கம் ஒ. - ஒருமை பத். - பத்துப்பாட்டு க. - கன்னடம் புறம். - புறநானூறு சிலப். - சிலப்பதிகாரம் பெ.பா. - பெண்பால் த. - தமிழ் ம. - மலையாளம் தொல். - தொல்காப்பியம் மயிலை. - மயிலைநாதர் தெ. - தெலுங்கு வி.எ. - வினையெச்சம்

கருவி நூற்பட்டி — Bibliography

1. A Comparative Grammar of the Dravidian Languages, By R. Caldwell. 2. Linguistic Survey of India, By Griersou. 3. A Progressive Grammar of the Malayalam Language , By L. J. Frohnmeyer. 4. Tamil Studies, By S. Srinivasa Iyengar. 5. A Kanarcac , By Harold Spencer. 6. A Progressive Grammar of the Telugu Language, By A. H. Arden. 7. A Companion Telugu Reader, By A. H. Arden. 8. A Grammar of the Tulu Language, By J. Brigel.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/8&oldid=1432594" இலிருந்து மீள்விக்கப்பட்டது